வாய புடிச்சி கடிச்சி வச்சிருவேன்

வணக்கம் நண்பர்களே!
என் பெயர் கார்த்திக்..(contact me: [email protected]) நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் வேலை பாக்குறேன்.கஸ்டமர் வீட்டுக்கே சென்று பணம் வசூல் செய்வது தான் என் வேலை.மகளிருக்கு லோன் கொடுக்க கூடிய நிறுவனம் எனவே தினமும் பணம் வசூல் செய்ய அவர்கள் வீட்டுக்கு செல்வது வழக்கம்.அப்படி தான் எனக்கும் கவிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.ஒரு நாள் கவிதாவிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது.
கவிதா: இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சார்.
நான்: தேங்க்ஸ் மேடம்.உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்
கவிதா:ட்ரீட் எதுவும் தர மாட்டீங்களா?
நான்: என்ன வேணும் கேளுங்க ,வாங்கி தரேன்.
கவிதா:ஒன்னும் வேணாம் சும்மா தான் கேட்டேன் சர்,
நான்:நீங்க கேட்டு நான் வாங்கி தரமா இருப்பேனா?அதுவும் அழகா வேரா இருக்கீங்க.
கவிதா:பொய் சொல்லாதீங்க சார்
நான்:நிஜமா தான் மேடம்.உங்களை பாகுறதுக்காகவே நான் அடிக்கடி வருவேன்.செம அழகு ரெண்டு குழந்தைக்கி அம்மான்னு சொன்ன யாரும் நம்ப மாட்டாங்க.பாகுறதுக்கு காலேஜில் படிக்கிற பொண்ணு மாதிரி தான் இருக்கீங்க.

Author: admin