வியர்வையினால் மிகப்பெரிய நன்மை ஒன்று ஏற்படுவதாக ஆய்வு

தகிக்கும் வெப்பத்தில் வியர்வை ஆறாய் பெருக்கெடுத்து ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆடைகளில் வியர்வை அடையாளங்கள் படியும்போது அதன் கரைகள் மனதை பாதிக்கும். இதனால் வியர்வை என்பது பொதுவாக விரும்பப்படாத ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் வியர்வையினால் மிகப்பெரிய நன்மை ஒன்று ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. காதலன், கணவன் உடம்பில் ஏற்படும் வியர்வையின் நறுமணம்! துணையை கவர்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகரிக்கும் காதல்

Author: admin