விடைத்திருந்த காம்புகள் அவள் முலைகளுக்கு ஒரு தனிப்பட்ட அழகைத் தந்தன

எனது முதல் ஓரினச்சேர்க்கை (லெஸ்பியன் உறவு – தீ பற்றிக்கொண்ட) கதை !
என் பெயர் சுமித்ரா. தற்போது என் வயது 36 முடிந்துவிட்டது. நான் சென்னையில் செல்வச்செழிப்பான ப்ராமணக்குடும்பத்தில் ஒற்றைப் பெண்ணாய் பிறந்து வளர்ந்து படித்து பட்டம் பெற்றவள். எனக்கு 21 வயதில் திருமணம் நடந்தது. திருமணம் ஆனபின் கணவருடன் டில்லிக்குச் சென்று விட்டேன்.
இச்சம்பவம் நடந்து சுமார் 13 ஆண்டுகள் கழிந்தாலும் அதன் நினைவுகள் என்றும் பசுமையாக என் நெஞ்சில் நிறைந்துவிட்ட காரணத்தால் இங்கே உங்களனைவருக்கும் காணிக்கையாக்க விழைகிறேன். இந்த நிகழ்வை ஏற்கனவே ஆங்கில இணைத்தளம் ஒன்றில் பதிந்துவிட்டேன். எனினும் தமிழில் பதிக்க விருப்பப்பட்டதால் உங்களுக்காக இங்கே:
ஒரு பெண்ணுடனான எனது அந்தரங்க உறவு பற்றிய கதை இது. அப்போது நான் மத்திய அரசின் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் மனிதவளத்துறை மேனேஜர்-ஆக வேலைபார்த்து வந்தேன். 1997 கோடை காலத்தில் இது எனக்கு அறிமுகமாகியது. அப்போது எனக்குத் திருமணம் ஆகி சுமார் ஒரு வருடம் இருக்கும். என் அன்பான கணவருடன் அனைத்து விதத்திலும் பரிபூரண ஆனந்தத்துடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தேன். ஒரு கண்டிப்பான ப்ராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த என்னை கல்லூரிக்காலத்திலே காமம் அவ்வளவு ஈர்த்ததில்லை. ஆனால் கல்யாணம் என்னை அடியோடு மற்றியது. என் கணவரின் அன்பும் என் மீது அவர் கொண்ட அதீத ஆசையும் எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. காமம் மட்டில்லா மகிழ்ச்சியைக் கொடுத்தது.
இருவரும் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் வேறு வேலையேதும் இல்லாமல் கட்டில்வேலையிலேயே காலம் கழித்தோம். நான் அப்போது 5 அடி 11 அங்குலம் உயரத்தில் (என்னவர் 6’3″) அம்சமான உடலமைப்புடன் (இப்போதுள்ள நடிகை அனுஷ்காவைப்போல) ஓங்குதாங்கா இருப்பேன். மறந்துவிட்டேனே என்னவர் பெயர் சங்கரராமன். நான் அவரை ஷங்கி என்று அழைப்பேன். கட்டிலில் மட்டுமல்லாமல் மற்ற எல்லா விஷயங்களிலும் என்னை அவர் திருப்திப் படுத்தத் தவறியதேயில்லை. என் ஆனந்தமே அவருடைய லக்ஷியமாக இருந்தது என்றால் அதில் பிழையில்லை எனலாம். கட்டிலிலோ எனக்குப்பிடித்ததையெல்லாம் செய்து அல்லது செய்வித்து மகிழ்ந்தார். அவர் சுகத்தைவிட என் சுகத்திலே அதிக கவனம் செலுத்தி என்னை மகிழ்விப்பார்.
திருமணம் ஆன புதிதில் எனக்கு செக்ஸ் அறிவு மிகவும் குறைவு. என் கல்லூரி (சென்னையில் உள்ள ரானி மேரிக்கல்லூரி) நண்பிகள் மூலம் அறிந்துகொண்ட அறைகுறை அறிவுதான். அதனால்தானோ என்னவோ நான் அப்போது கலவியில் சற்று குறைந்த ஈடுபாடு கொண்டிருந்தேன் (இப்போது அப்படியல்ல என்பது என்னவரின் தாழ்மையான கருத்து). வாய்வழிப் புணர்ச்சி. பின்புற புணர்ச்சி, முழுதும் அம்மணமாதல்,விளக்கெரியும்போது புணர்ச்சி ஆகியவை எனக்கு முதலில் அதிர்ச்சியை அளித்தன. செக்ஸ்-இல் நேரடியாக பெண் கீழேயும் ஆண் மேலேயுமிருந்து புணர்வது மட்டும்தான் என்று அப்போது எண்ணியிருந்தேன். நாளாக நாளாக இப்போது நானும் என்னவரும் இனைந்து ஒரு செக்ஸ் புத்தகமே எழுதும் அளவுக்கு தேர்ச்சி பெற்றுவிட்டோம் என்பதே உண்மை. இது பல ஜோடிகளுக்கும் பொருந்தும் என்பதும் உண்மை.
அவருடன் எந்த வகையிலும் இன்பம் துய்க்க எச்சமயத்திலும் தயாராக இருந்தேன். சாமான் என்று சொல்லவே கூச்சப்பட்ட பெண்ணாக இருந்த நான் சகஜமாக சுன்னி, கூதி, புண்டை என்றெல்லாம் கூறுமளவுக்கு என்னைப் பக்குவப்படுத்தினவர் என்னவர்தான். வீட்டில் எஙலுடைய உறவுக்காரர் யாரேனும் இருந்தால் அவர்கள் அறியாவண்ணம் சஙேத வார்த்தைகளையும் பேசுவோம். [ஓப்பதற்கு ‘வெத்திலை போடுவோமா?’,வாய்ப் புணர்ச்சிக்கு ‘வாழைப்பழம் / பலாப்பழம் சாப்பிடுவோமா?, தேன் குடிக்கவா?”].
இப்படியாக மகிழ்ச்சியைத்தவிர வேறு எதுவும் அறியாமல் எங்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்தபோதுதான், திடீரென பெங்களூரில் நடைபெற்ற ஒரு செமினாரில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அலுவலகத்தின் எம்.டி-இடமிருந்து தகவல் வந்தது. ஆறு நாட்கள் நடைபெறும் அந்த செமினாரில் பல பொதுத்துறை நிறுவனங்களில் மனிதவள மேலாண்மை தலைவர்கள் [HR Managers] கலந்துகொள்வதால் என்னையும் என் நிறுவனம் அனுப்பிவைத்தது.
எங்கள் எம்.டி. “உனக்கோ குழந்தை இல்லை, எனவே இந்த வருஷ செமினாரில் கலந்துகொள்வதில் உனக்கு சிரமமேதும் இருக்காது. ஆனால் அடுத்த வருடம் குழந்தை பிறந்துவிட்டால் இன்னும் மூனு நாலு வருஷங்களுக்கு உன்னால் இதுபோன்ற முக்கியமான செமினாரில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்காது”என்றும் வற்புறுத்தினார். என்னவருக்கும் இதே நினைப்புதான். ஆனாலும் ஒரு வாரம் நாங்களிருவரும் பிரிந்து இருக்கணுமே என்ற எண்ணம் இருவரையும் வதைத்தது. அவராலும் என்னுடன் பெங்களூர் வரமுடியாத சூழ்நிலை. “என்ன செய்வது, நீ மட்டும் போய் வா. ஒரு வாரம்தானே, சமாளிச்சுக்கிறேன்,” என்று சொல்லி என்னைத்தேற்றி என்னை பெங்களூர் அனுப்பி வைத்தார் ஷங்கி.
நான் பெங்களுர் கிளம்பும் முந்தைய இரவில் நாங்களிருவரும் போட்ட கொட்டத்தை வார்த்தையில் வடிக்க முடியாது. என்னவோ அன்றுடன் உலகம் முடிந்துவிடும் என்ற பயத்தில் அன்றே வாழ்க்கையை முழுக்க அனுபவிக்கணும்கிற வெறியோடு இருவரும் இன்பம் அனுபவித்தோம்.
மறுநாள் விடிகாலை விமான நிலையம் வந்து என்னை வழியனுப்பி வைத்தார் ஷங்கி. மனம் முழுதும் பிரிவுத்துயருடன் விமானத்தில் அமர்ந்தேன். விமானம் புறப்பட்டது.
பெங்களுர் வந்து சேர்ந்தவுடன் நேராக செமினார் நடக்கும் ஓட்டலுக்கு டேக்ஸியில் பயணித்தேன். செமினார் அரங்கத்தில் ‘அறிமுக படலம்’ முடிந்து முதல் செஷனும் முடிந்தது. மதிய உணவு இடைவேளையில் என்னைப்போல மற்ற நிறுவனங்களிலிருந்து வந்துள்ளவர்களோடு பரஸ்பர அறிமுகம் செய்துகோன்டோம். மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த மதுலிகா ஷர்மா என்ற ஒரு பெண்ணோடு சற்று பேசிக்கொண்டிருந்தேன். அவளுக்கு இந்த செமினார் ஏழாவதோ எட்டாவதோ என்றாள். கல்யானமாகாதவள் என்று கூறினாள். அன்று மதியம் செமினாரில் விசேஷமாக ஒன்றும் நடைபெறாமல் அன்றைய பொழுது கழிந்தபின் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றோம். ஒவ்வொரு அறையிலும் இரு பெண்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். என் அதிர்ஷ்டம் நான் மதியம் பேசிக்கொண்டிருந்த மது(லிகா)வுடன் எனக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது.
26 வயதில், வளப்பமான உடற்கூறுகளோடு 5’11″ உயரத்தில், நல்ல சிவந்த நிறத்தில், சங்கு கழுத்து, தோளைத் தாண்டும் கருகரு முடி என்று இருந்தாள் மது. மணமாகாதவள் (ஆனால் கன்னியல்ல என்பதை பிறகு அவள் மூலமே தெரிந்துகொண்டேன்). அவளுடன் தங்கிக்கொள்வதில் எனக்கு பெரிதாக குறைஏதுமில்லை. முகம்தெரியாத ஆணுடன் தங்கிக்கொள்வதைவிட இது எவ்வளவோ நன்று எனப்பட்டது எனக்கு. அந்த அறை நல்ல ஏஸியுடன், இரட்டைக் கட்டிலுடன் குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மிஷின் என்று எல்லா வசதிகளுடன் ஒரு மூலையில் டிரெசிங் டேபிள், அருகே TV, DVD ப்ளேயர், டெலிபோன் என வசதியாக இருந்தது. பாத்ரூம் டாய்லெட்டும் பளபளவென்று டைல்ஸ் பதிக்கப்பட்டு, பளிச்சென சுத்தமாக இருந்தது. இம்மாதிரி ஒரு உயர்தர நட்சத்திர ஓட்டலில் கணவரில்லாமல் தங்குவது எனக்கு அதுவே முதல் அனுபவம் (அதற்கு மட்டுமல்ல, மற்றும் பலவற்றுக்கும்தான் என்பது பிறகுதான் தெரிந்தது).
[நாங்கள் இருவரும் இந்தியில் பேசிக்கொண்டாலும் உங்களுக்காக நான் அவற்றைத் தமிழிலேயே தருகிறேன்]
சுமார் ஏழு மணியளவில் அவளை இரவு உணவுக்கு ரெஸ்டாரன்ட் செல்ல அழைக்க அவளோ “ரூம் செர்விஸ்க்கு சொல்லி இங்கேயே டின்னர் கொண்டு வரச்சொல்லுடி சுமி” என்றாள். (‘டி’ போட்டு பேசுமளவுக்கு அதற்குள் நாங்களிருவரும் நெருங்கி விட்டோம்). “டின்னர் வருவதற்குள் நாம கொஞ்சம் பீர் இல்லேன்னா ஒய்ன் சாப்பிடுவோமாடி?” என்றும் கேட்டாள்.
நான் டில்லியில் பலமுறை என்னவரோடு பார்டிகளுக்கு போகும்போது பீர் குடித்ததுண்டு. ஆனால் ஒய்ன் வீட்டில் அவரோடு இருக்கும்போது மட்டும்தான். எனவே பீரே போதும்னு சொல்லிட்டு அதற்கும் சேர்த்து சொல்லனுமே என்று ஃபோனை நோக்கிப் போனேன். அதற்குள் மது அவளுடைய பெட்டியிலிருந்து ஒரு ஒய்ன் பாட்டிலையும் நாலு பீர் பாட்டிலையும் எடுத்து குளிர்பெட்டியின் ஃப்ரீஸரில் வைத்தவள், “உன்னைப் பார்த்ததும் தெரிஞ்சுகிட்டேன், உன் கலர், உடல் அமைப்பு அப்புறம்… அப்புறம்…” என்று இழுத்தவள் “நீ பீர் குடிப்பேதானே? எனக்குத் தெரியும் நீ பீர் குடிப்பேன்னு. அதனால்தான் நாலு பாட்டில் பீரை ஃப்ரீஸர்லே வெச்சுட்டேன், இப்போ சில்லுன்னு குடிக்க வசதியா இருக்கும். சரி, நீ டின்னர் ஆடர் பண்ணிடு… TVலே என்ன வருதுன்னு பாக்கலாம்”னு TVய ஆன் பண்ணினா மது.
TV-யில் ஏதோ கார்ட்டூன் நிகழ்ச்சி, சேனல் மற்றிக்கொண்டே வந்தவள் திடீரென நிறுத்த எதோ ஒரு இந்தி சேனலில் கொஞ்சம் சூடான இந்தி பாட்டு; அறைகுறை ஆடையுடன் ஒரு பெண்ணும் அவளை கட்டிஅணைத்தபடி ஒரு ஆணும் மழையில் நனைந்தபடி ஆடிக் கொண்டிருந்தனர். அந்த ஆட்டத்தைப்பார்த்த மது, என்னை நோக்கி கண் சிமிட்டியபடி, “பார்த்தியா, ரெண்டு பேரும் பப்ளிக்கா ரோடில டிரெஸ் போட்டுக்கிட்டே ஓக்கிறார்கள்! இந்த மாதிரி ஆடுறதுக்கு ஓத்துடறது பெட்டர்!” என்றாள்.

Author: admin