மாமாவுடன் படுத்தேன்-8

மாமிக்காக மாமாவுடன் படுத்தேன்-8
DIRTY TAMIL SEPTEMBER 22, 2015 2 COMMENTSON மாமிக்காக மாமாவுடன் படுத்தேன்-8 POSTED INTAMIL SEX STORIES
எனக்கு கூட்டதில் அவனை யார் அடிக்கிறார்கள் என்று ஒன்றும் தெரியவில்லை .ஆனால் யாரோ அந்த பொறுக்கியை அடிக்கிறார்கள் என்று மட்டும் சந்தோசப்பட்டான் .
மாமிக்காக மாமாவுடன் படுத்தேன்-7
அவர் ஏதோ கன்னடத்தில் ஏதோ அவனை தீட்டி கொண்டு அடித்தார் .அதற்குள் கூட்டம் கூடியதை பார்த்து என் புருஷன் வந்தார் .வந்ததும் என்னை பார்த்து என்ன நீதான் சொல்லி பிரச்சின இழுத்தியான்னு கோபத்தோடு கேட்டார் .
என்ன இவர் இப்படி பண்றாருன்னு நினைச்சுகிட்டேன் .அதுக்கு அப்புறம் அங்கு அடித்து கொண்டு இருந்த ஆள் என்னை பார்த்து கை காண்பித்து கொண்டே திரும்பினார் .அப்போது தான் நான் அவரை பார்த்தேன் அது மாமா .அவர் என்னை பார்த்து கொண்டு கன்னடத்தில் ஏதோ சொன்னார் .
அதன் பின் அவனை இழுத்து கொண்டு என் பக்கம் வந்தார் .வந்து என்னை தெரியாதது போல அவனை காண்பித்து கன்னடத்தில் என்னமோ கேட்டார் அந்த பொறுக்கியை பார்த்து .நான் எதுவும் தெரியமால் முழித்தேன் .உடனே என் கணவர் அவருக்கு தெரிந்த அரை குறை கன்னடத்தில் மாமாவிடம் பேச உடனே மாமா நீங்க தமிழா என்றார் .
என் கணவர் ஆமா சார் என்றார் .இவங்க யாரு என்று என்னை தெரியாதது போல நடித்தார் ,எனக்கு ஆச்சரியமாக இருந்தது .இவ ஏன் வோயிப் என்றார் என் கணவர் .இந்த பொறுக்கி பையன் உங்க .
வோயிப் கிட்ட தப்பா நடந்துக்க பாத்தான் அதான் இவன பிடிச்சு அடிச்சு கிட்டு இருக்கேன் என்று அவர் சொல்லும் போது இடையில் அந்த பொருக்கி கன்னடத்தில் உளற அவனை பேச விடமால் அவன் கன்னத்தில் இரண்டு அடி அடித்து பேசதாடா என்றார் .

Author: admin