மாதவிடாய்க்கு முன் அல்லது பின் உடலுறவில் ஈடுபடுவது

நிறைய பேர் மாதவிடாய்க்கு முன் அல்லது பின் உடலுறவில் ஈடுபடுவது தான் சிறந்தது என்று நினைக்கின்றனர். ஏனெனில் இக்கா லத்தில் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிப்ப தை தவிர்க்கலாம் என்பதால் தான்.
ஆனால் மாதவிடாய்க்கு முன் மற்றும் பின் உடலுறவில் ஈடுபடுவதால், நிறைய விளை வுகளை சந்திக்கக்கூடும். எப்போது உடலுற வில் ஈடுபடும் முன்னும் சரி, ஈடுபட்ட பின்ன ரும் சரி, பிறப்புறுப்பை சுத்தம்செய்ய வேண் டியது அவசியம்.

Author: admin