பூலில் நான் ஷார்ட்ஸோடு

எல்லா நகரங்களையும் போலத் தான் சிங்கப்பூரும். அங்கேயும் மக்கள் பிஸியான வாழ்க்கையில் பறந்து கொண்டும், வீட்டில் முடங்கி கொண்டும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் யார் என்று தெரிந்து கொள்வதும் இல்லை அவர்களை கண்டு கொள்வதும் இல்லை. சொல்லப் போனால் அந்த அப்பார்ட்மென்டில் நான் மட்டும் தான் வேலை முடிந்து வந்து பொழுது போகாமல் அப்பார்ட்மென்டிற்கு வருவோர் போவோரை ஆராய்ந்து கொண்டு இருப்பேன்.
வேலை பார்க்கும் செக்யூரிட்டிகளிடம் பேசி கொண்டு அப்பார்ட்மென்டில் இருப்போர் பற்றிய தகவலை சேகரித்து கொண்டு பொழுதை போக்குவேன். மொட்டை மாடிக்கு சென்று ஸ்விம்மிங் பூலில் பல மணி நேரம் குளித்து கொண்டு குதூகலிப்பேன். பெரும்பாலும் இந்தியக் குடும்பங்கள் தான் அந்த அப்பார்ட்மென்டில் வாழ்ந்து வந்தார்கள். அநேகமாக அனைவரும் வட இந்தியர்கள் என்னைத் தவிர. அப்போது தான் என்னைப் போலவே ஒரு பெண்ணும் அதிகமாக பகலில் வீட்டில் இருப்பதையும், ஸ்விம்மிங் பூலில் குளிப்பதையும் கவனித்தேன்.
அவளைப் பற்றிய தகவல் திரட்டிய போது தான் அவள் மும்பையில் இருந்து வந்த டான்சர் என்கிற விபரம் தெரிந்தது. ஸ்விம்மிங் பூலில் நான் ஷார்ட்ஸோடு குளித்து கொண்டு இருந்தாலும் அவள் எந்த கூச்சமும் இல்லாமல் ஸ்விம் சூட்டில் வந்து நீராடிவிட்டு போவாள். மணிக்கணக்கில் ஹிந்தியில் யாருடனோ பேசிக் கொண்டு இருப்பாள்.
அந்த அப்பார்ட்மென்ட் விதி முறைப்படி மொட்டை மாடி நீச்சல் குளத்தில் குழந்தைகளோடு குடும்பங்கள் குளிக்கவும், ஆண்கள் குளிக்கவும், பெண்கள் குளிக்கவும் தனித் தனி நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கும். பெரும்பாலும் வெள்ளி, சனிக் கிழமைகளில் தான் நீச்சல் குளம் நிரம்பி வழியும்.
நான் பெரும்பாலும் வார நாட்களில் தான் செல்வேன். அப்போது எந்த விதிமுறையும் கிடையாது. யாராவது ரெக்வஸ்ட் செய்தால் மட்டும் தான் நாம் கிளம்ப வேண்டும். மேலும் நான் ஆண்களுக்கான குறிப்பிட்ட நேரத்தில் தான் செல்வேன். ஆனால் அந்த வட இந்திய டான்சர் அதே நேரத்தில் தான் பெரும்பாலும் குளிக்க வருவாள்.

Author: admin