பதமா இதமா Bus Tamil Kama Kathaikal

அந்த அரசு விரைவு சொகுசுப் பேருந்து சென்னையின் இரவு 9 மணி டிராபிக் ஜாமிலும் நாகையை நோக்கி உறுமி உறுமி, ஆனால் ஊர்ந்துகொண்டிருந்தது. ஜன்னலோர இருக்கையில் சன்னமாக நகர்ந்துகொண்டிருக்கும் வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் என் பெயர் மதன். B.E பைனல் இயர் தேர்வு முடிந்து ஊருக்கு சென்றுகொண்டிருக்கிறேன். சென்னையின் வறட்சியைப் போலவே பஸ்ஸிலும் வறட்சி, மருந்துக்குக் கூட பஸ்ஸில் பெண் வாசம் இல்லை.
என் நண்பர்கள் எல்லாரும் பஸ்ஸில் அவளுக்கு காயடிச்சேன்…..இவளுக்கு கையடிச்சேன்னு கதைகதையா சொல்வானுங்க. போன மாசம் நம்ம ஒல்லிப்பிச்சான் “பத்மநாத்” ஒரு ஆண்டிக்கு காயடிச்சி ,அவ இவனுக்கு கையடிச்சி, இவன் அவள் சாமான்ல விரல் போட்டு என்ஜாய் பண்ணுனதை சொல்லி சொல்லி என்னை வெறுப்பேத்தினான். நாமலும் ஏதாவது பண்ணலாம்னா….. ம்ம்ம்ம்…வாய்ப்பே வரமாட்டேங்குது.
இப்படி நம்ம நேரத்தை நினைத்து நொந்துபோயிருக்கையில் திருவான்மியூர் நிறுத்தத்தில் அவள் ஏறினாள் பாலைவனச்சோலை போல. என்னுடைய அதிர்ஷ்டம் எனக்கு முன்னால் உள்ள காலியான இருக்கையில் என்னை மிரண்டு போய் பார்த்துக் கொண்டே அமர்ந்தாள்.
என் அப்பாவி முகத்தைப் பார்த்து இவனுக்கு முன்னாடிப் போய் உட்காருகிறோமே என்று நினைத்தாளோ …என்னவோ. ஆளு சும்மா தங்கத்தில வடித்தெடுத்த சிலைமாதிரி ரோஸ் கலர் சுடிதாரில ஜொலிக்கிறா…பெட்டியை மேலே வைக்கும்போது துப்பட்டா விலகி தெரிந்த கனபரிமாணங்களைப் பார்த்தவுடன் என் தம்பி தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டான். தலையில் சூட்டிய மல்லிகைப் பூவின் வாசம் நான் கோயம்பேட்டில் அடித்த குவார்ட்டரின் வாடையையும் மீறி மூக்கைத் துளைத்தது.
கண்டக்டர் என்னிடம் டிக்கெட் வாங்கும் போது திரும்பி என்னை ஒரு லுக்கு விட்டா பாருங்க……பில்லா மாதிரி நிறைய காசு எங்கிட்ட இருந்திச்சுன்னா எல்லாத்தையும் அவளுக்கு அள்ளிக் கொடுத்திருப்பேன். அட அதோட விட்டாளா…. இல்லையே பஸ் சிக்னல்ல நிற்கும் போதெல்லாம் திரும்பி திரும்பி லுக் விடறா…. எனக்கு என்ன செய்யறதின்னே தெரியலை. அதென்னமோ தெரியலை நமக்கு இந்த விஷயத்தில மட்டும் ரொம்ப பயம். பஸ்ஸில கையை விட்டு தடவி வடிவேலு மாதிரி அடிவாங்கின நிறைய பேரை பார்த்திருக்கேன். பேசாம பொத்திகிட்டு ஊருக்குப் போய் சேரனும்…. இப்படி நான் நினைத்தாலும் அடிச்ச குவார்ட்டரு டிரை பண்ணி பார்க்கலாமேன்னு தைரியம் கொடுக்குது… என்ன செய்ய….
பஸ்ஸில லைட்டெல்லாம் அணைக்கப்பட்டு ECR ரோட்டுல பறந்துகிட்டு இருக்கு. அவள் நல்லா சீட்டை பின்னாடி சாய்த்து வசதியாக உட்கார்ந்தாள். நானோ புஷ்பேக் சீட்டு இருந்தும் சாய்ந்து உட்காராமல் நிமிர்ந்தே உட்கார்ந்திருக்கிறேன். ரிஸ்க் எடுப்போமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே ஒரு இருபது நிமிடம் ஒரு யுகம் போல் போனது. எனக்கு இப்ப கொஞ்சம் தைரியம் வந்து அவள் சீட்டு மேலே தலையை வைத்து தூங்குவது போல பாசாங்கு செய்தேன். கண்டிப்பாக நான் தலையை அவள் சீட்டுமேல வைத்தது தெரிந்திருக்கும்.

Author: admin