சிக்கி தவித்தேன் – 10

நான் சொன்னதை கேட்டதும் அவன் என் குழந்தை பள்ளி பக்கமாக தான் போவதாக சொல்லி என் குழந்தையை அழைத்து கொண்டு சென்றான்.
அவன் அழைத்து சென்ற அரை மணி நேரத்தில் நான் என் குழந்தையின் பள்ளிக்கு போன் செய்து என் குழந்தை பள்ளிக்கு சென்றதை உறுதி செய்து கொன்டேன்.
அதன் பின்பு அவன் என்னுடன் நல்ல நண்பனை போல பழகினான். எனக்கு தேவையானதை எல்லாம் செய்து கொடுத்தான்.
இப்படியே ஒரு மாதம் சென்று விட்டது. நாங்கள் இன்னும் கொஞ்சம் நெருக்கம் அகினோம். நாட்கள் போக போக நான் அவனை பற்றி கொஞ்சம் விசாரித்தேன்.
அவன் மதுரையை சேர்ந்தவன் என்றும் அவன் 24 வயதை உடையவன் என்றும் நான் தெரிந்து கொன்டேன். பக்கத்தில் இருக்கும் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருப்பதையும் தெரிந்து கொன்டேன்.
அப்படியே 2 மதங்கள் சென்றது. அந்த எதிர் வீடு பையன் எனக்கு கடைக்கு போவது போல சின்ன சின்ன வேலைகளுக்கு ஓதசியை இருந்தான்.
அவன் வேலைக்கு கிளம்பி செல்லும் போது நான் ஏதாவது டிபன் செய்து கொடுப்பேன். அவனுக்கு தினமும் காலையில் என் வீட்டில் சாப்பிடுவது பழக்கமாகி போய் விட்டது.
என்னுடைய குழந்தை பள்ளியில் இருந்து வந்ததும் அவனுடன் சேர்ந்து நன்றாக விளையாடுவாள். என் குலத்தின் மீது அவன் மிகவும் பாசமாக இருந்தான்.
அவனுக்கு என் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஒருநாள் சனிக்கிழமை காலை வழக்கம் போல என் வீட்டுக்கு உணவு வாங்கி கொள்ள வந்தான்.

Author: admin