என் புண்டைக்குள்ளே அவன் தண்ணி சூடா இறங்கினதும்

ஒரு பொண்ணுடன் செக்ஸ் செய்வதற்கு முனபு அவளை முதலில் மன ரீதியாக தயார் செய்யணும், பின்னர் உடல் ரீதியாக தயார் செய்து அவளை புணர்ந்தால் , அந்த கலவியின் அனுபவம் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும் என்பது என் எண்ணம். மன ரீதியாக, அவளுக்குப் பிடித்த விசயங்களைப் பத்திப் பேசும் போது அவளுக்கு ஒரு ஈடுபாடு பேசும் ஆண் மகனிடம் ஏற்பட்டுவிடும். அவள் நாடு, அவள் வீடு, அவள் உறவுகள், அவளுக்கு ஆண் பெண் ஊறவில் உள்ள ஈடுபாடு, உறவில் உள்ள அந்தரங்கங்கள் இதுகளைப் பற்றி பேசபேச அவளுக்கு உடலில் ஒருவித கிளர்ச்சி ஏற்பட்டு, அவளே உறவுக்கு தூண்டும் அளவுக்கு அவள்
துணிந்துவிடுவாள்.
” பரமிய மக்கள் அப்பாவிகள். அவர்களுக்கு வாழவியல் முறைகளைக் கற்றுத் தந்தவர்களே இந்தியர்கள் தான். அதுவும் தமிழர்கள் தான். புத்தமதக் கொள்கைகளை வாழ்க்கை முறையாகக் கொண்டதால் சோம்பேறிகளாகிவிட்டோம். நகரத்தார்னு சொல்லப் பட்ட செட்டியார்கள் வந்த பிறகுதான் நிலங்களை வயல்களாக்கி, புதுவிதமா விவசாயம் செய்ய கத்துகிட்டோம்.”
உடலுக்குள் திரவமும் உணவும் சென்றன. என் உடல் மதர்ப்பு கூடியது. அவளைப் பார்த்தேன்.அவள் அந்த நேரத்தில் எனக்கு ஒரு தேவதை போல் தென்பட்டாள்.
‘உன் அம்மாவுக்கும் உன் அப்பாவுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது.”
“சாதாரணமா இங்கு தொழில் செய்ய வர்ர செட்டியார்கள் பெரும்பாலும் ரெங்கோனில் மொகல் தெருவில( இப்பொழுது சுவேபோந்தா தெரு) தான் இருப்பார்கள். வித்தியாசமா எங்க அப்பா எங்க கிராமத்துக்கு வந்தார்கள். எங்களுக்கு, நிலங்கள் இருந்தன. ஆனால் முறையா விவசாயஞ் செய்யத்தெரியாததினாலே வருமானம் இல்லை. பணம் தேவைப் பட்டது. அப்பா அவர்களுக்குப் பணம் கொடுத்தார். நிலங்களை நாங்கள் அடமாணம் வைத்தோம். வாங்கிய பணத்தைக் திருப்பிக் கொடுக்கணும்ல, அதுக்கு அப்பா அவங்க நிலங்களிலேயே வேலே செய்யச் சொன்னாரு.
நாங்க நெல் நடனும்னா மண்வெட்டி கொண்டு வயல் பூராம் கொத்திவிட்டுத் தான் நடுவோம். அப்பா வந்து உழக் கத்துக் கொடுத்தாரு. எங்களுக்கும் வருமானம் கூடியது. அப்பாவுக்கும் வட்டியும் முதலும் கிடைத்தது.
அம்மா மீன் வித்து வந்தாங்க. இடை இடையே வயல்ல வேலைக்கும் போவாங்க. அம்மா நல்லா அழகா வாட்டசாட்டமா இருப்பாங்க. அப்பாவுக்கு அம்மாவைப் பிடிச்சு போச்சு. அவங்களுக்குள்ளே உறவு உண்டாகிப் போச்சு. அப்பா அம்மாவை கைவிடாமே கல்யாணம் கட்டிக்கிட்டாங்க.”
உனக்கு செக்ஸ் அனுபவம் உண்டா?
ம்…
பாய் பிரண்ட்ஸ்?
அப்படினு யாரும் இல்லை. எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுலே ஒரு பையன் இருந்தான். அப்பா ஒரு வருசம் எங்க கூட இருப்பார். ஒருவருசம் இந்தியா வந்துடுவார். அந்த சமயம் நாங்க தனியாத் தான் இருப்போம். அம்மா அப்பாகடையைப் பார்த்துக்குவாங்க. வீட்டுலே பெரும்பாலும் நான் தனிமையிலே இருப்பேன். அப்ப அந்த பையன் கூட நட்பு ஏற்பட்டது.”
“உறவு வச்சுகிட்டீங்களா.’
“ஆமாம். ஆனா எனக்கு அது பிடிக்கலை”
” ஏன்?”
” செக்ஸ்னா என்னனு தெரியாது. ஒரு நாள் நான் தனியா இருக்கும் போது அவன் வந்தான். என்னைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான். எனக்கும் ஒரு மாதிரி ஆயிடுச்சு. நானும் அவன் உதட்டிலே திருப்பி அவன் செஞ்ச மாதிரி முத்தம் கொடுத்தேன்.

Author: admin