என் தடவளை ஆரம்பிக்க அவளும் என்னைத் தீண்ட என் தண்டு விறைக்க ஆரம்பித்தது

ஏதோ டென்சனாய் பெட்ரூமிற்குள் நுழைந்த அருண் படுக்கையில் விழுந்தான்..அவனுக்குள் ஏதோ ஒரு கவலை. சிறிது நேரத்தில் அவனது பெட்ரூமிற்குள் நுழைந்த அவனது மனைவி காமினி அவனது முகத்தைப் பார்த்தவுடனேயே ஏதோ ஒரு கவலையில் இருக்கிறார் என்பதனை அறிந்துக் கொண்டாள். காமினிக்கு வயது நூறில் நான்கில் ஒரு பங்கைத் தான் அடைந்திருக்கிறாள். அந்த வயதுக்கே உரிய வனப்பும் முகப் பொலிவும் அதிகம். பெயருக்கேற்றவாறு அவளது விழிகள் முற்றும் துறந்தவரையும் விழிப்படைய வைக்கும். அருண் மேல் உயிரையே வைத்திருக்கிறாள். அருணும் இவள் மேல் உயிரையே வைத்திருக்கிறான். அருணுக்கு இவளை விட ஜந்து வயது அதிகம்.
இவள் பெட் ரூமிற்குள் நுழைந்து கணவனை பாசத்தோடு அவனின் தலையில் நீவி விட்டாள். எழுந்து உட்கார்ந்த அருண் தலையணையை முதுகுக்கு ஆதரவாகக் கொடுத்து கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தான். சூழ்நிலையை உணர்ந்த காமினி ஷெல்பில் இருந்த சிகரெட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்து அவனிடம் கொடுத்தாள். அதை வாங்கியவன் பக்கத்தில் வைத்து விட்டு அவளை உட்காரச் சொல்லி அவளது மடியில் படுத்தான். அவனை அறியாமல் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. சப்தம் இல்லாமல் அழுதாலும் மனைவிக்கு தெரிந்துவிடக்கூடாது என்ற நினைப்பில் அவளது மடியில் புகுந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். இந்த கண்ணீர்க்கு- கான காரணத்தை மெதுவாக அசைபோட்ட¡ன்.
அருண் ஒரு வயதியான பையன். அவனுக்கு நட்பு வட்டாரம் அதிகம். ஒரு நாள் நண்பன் குமார் வீட்டில் மது அருந்திக் கொண்டு இருக்கும் போது குமார் சொன்னது. மாப்ளே! ஒரு போன் நம்பர் இருக்கு! பிகர் சூப்பரா இருக்கும். நீ ட்ரை பண்ணு என்றான். எனக்கு அவன் மேல் சந்தேகம்…நீ ட்ரை பண்ணாமல் எனக்கு நம்பர் தருகிறாய்? ஏதும் வில்லங்கமா? என வினவ, இல்ல மாப்ளே!
அவளுக்கு திருமணம் ஆகி ஜந்து வருடங்கள் ஆகிவிட்டது. அவள் பெயர் காவ்யா. ஒரு குழந்தை உள்ளது. அவளுக்கு திருமணம் ஆகும்போது அவ வயது 18. உடனே அவள் கணவனுடன் வெளிநாடு சென்றுவிட்டாள். அங்கு வைத்து நடந்த ஒரு விபத்தில் குழந்தை படுகாயமுற்றது. அதனால் அவளது கணவன் அவளையும் குழந்தையையும் இந்தியா அனுப்பி வைத்தார். அவள் வந்து ஆறு மாதம் ஆகிறது. அவளுக்கு ஒரு அண்ணன் ஒரு தம்பி. அவ அண்ணனுக்கு ராஜு-ன்னு ஒரு நண்பன் உண்டு. அவன் தான் போதையில் இந்த நம்பர் தந்தான். அவன் இவளை எப்படியோ போட்டுவிட்டான்.அவ ஒருநாள் என்னையும் ராஜுவையும் சேர்த்து பார்த்துவிட்டாள். அதனால் நான் ட்ரை பண்ண முடியாது. நீ ட்ரை பண்ணு என்று நம்பர் தந்தான். நானும் மறுநாள் அந்த எண்ணுக்கு டயல் செய்தேன். இனிமேல் கதையை அருணே தொடர்வார்……..

Author: admin