எனது பிளந்திருந்த கூதிக்குள்ளே இரண்டு விரல்களை செலுத்தி விட்டு

அவளது பெயர் பூஜா . என்னை விட இரண்டு அல்லது மூன்று வயது இளையவளாக இருக்கலாம். மிக மிக விலையுயர்ந்த சிகப்பு நிறப்புடவையொன்றை அவள் அணிந்து கொண்டிருந்தாள். அவளது உடலழகை அந்த புடவை முக்கால்வாசி வெளிப்படுத்திக்கொண்டிருநது.சிறிது நேரத்தில் காலியான கோப்பைகளை வைத்து விட்டு, மேலும் ஒரு நிரம்பிய கோப்பையை எடுத்து அவள் பருகினாள். மதுபானங்கள் இருந்த ட்ரேயை சுமந்து வந்த அந்த வாலிபனை அவள் சீண்டியதை சற்று முன்பு பார்த்திருந்ததால், அனேகமாக அவள் சற்றே அளவுக்கதிகமாகக் குடித்து, போதை தலைக்கேறியிருக்கக்கூடும் என்று உணர்ந்து கொண்டேன். ஆனால், அவள் அத்தோடு நிறுத்துவாள் என்று நான் தப்புக்கணக்கு போட்டிருந்தேன்.
அனைவரும் மிகக்குறைவான உணவை உண்டுவிட்டு, தங்கள் கவனத்தை மதுபானங்களிலேயே அதிகம் செலவழித்துக்கொண்டிருந்தனர். ஆட்டம்,பாட்டம் கூத்து என்று அல்லோலகல்லோலப்பட்டது. இதிலெல்லாம் அகப்படாமல் ஓரமாக உட்கார்ந்திருந்த கூட்டத்தில் நானும் அமர்ந்து கொண்டபோதும். பூஜா என்னை வலுக்கட்டாயமாக அவளோடு ஆடுமாறு அழைத்து இழுத்துக்கொண்டு போனாள்.
வேறு வழியின்றி மிகுந்த கூச்சத்தோடு நான் அவளுடன் ஆட்டம் என்கிற பெயரில் மெதுவாக அசைந்து கொண்டிருந்தேன். எங்களைப் போலவே பல பெண்கள் ஜோடி ஜோடியாக ஆடிக்கொண்டிருந்ததால் ஓரளவு எனது சங்கோஜம் குறையத் தொடங்கியது. ஆனால், ஆடுகிற சாக்கில் பூஜா அவ்வப்போது தனது வயிற்றாலும், தொடைகளாலும் என் உடலோடு மோதி என்னை சீண்டிக்கொண்டிருந்தாள். அவளது நோக்கம் புரிந்திராததால் நான் அதைப் பெரிது படுத்தவில்லை. ஆனால் எனக்குள் போகப்போக ஒரு அபாய மணி ஒலிக்கத் தொடங்கியிருந்தது.
ஆட ஆட, மதுபானங்கள் வெள்ளம் போல ஓடிக்கொண்டிருந்தன. யார் இருக்கிறார்கள், இல்லை என்பதைப் பற்றியோ, இவ்வளவு குடித்து விட்டுப் பலர் அவரவர் கார்களை ஓட்டிக்கொண்டு வீடு திரும்ப வேண்டும் என்பதைப் பற்றியோ கவலையே பட்டதாகத் தெரியவில்லை. இது பூஜா வுக்கு இன்னும் சற்றே துணிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். நான் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாமல் இருக்க, அவளது கைகள் எனது உடலை அங்கங்கே அமுக்கி விளையாடின. அவளது மூச்சு எனது முகத்தின் மீது படுகிற அளவுக்கு எனது உடலோடு அவள் ஒட்டி ஆடிக்கொண்டிருக்கவே, எனக்கு மயிர்க்கூச்செரியத் தொடங்கியது. அவ்வப்போது அவளது ஈர உதடுகள் எனது கன்னத்தில் உரசி உரசி எனக்குள்ளே ஒரு நெருப்பை உண்டாக்கிக்கொண்டிருந்தாள். ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தில் மயங்கிக்கொண்டிருக்கிறோமோ என்ற அச்சம் ஏற்படத் தொடங்கியது.
“நீங்க ரொம்ப அட்ட்ராக்டிவா இருக்கீங்க!” என்று எனது காதில் கிசுகிசுத்தாள்.
“இல்லை, என்னை விட நீங்க தான்..,” என்று நான் மறுத்தபடி கிசுகிசுத்தேன்.
“கிடையவே கிடையாது! நீங்க…சே! உங்களாலே மட்டும் புரிஞ்சுக்க முடிஞ்சிருந்தா……..”

Author: admin