எனக்கு கூச்சம் உண்டானது

நந்தினி இன்னைக்கு மாலை ரெடியா இரு சீக்கிரம் வந்துடறேன் ஷாப்பிங் போகலாம். நந்தினி ஓடி வந்து அவனை கட்டி பிடிச்சு என்ன அதிசயமா நீங்களே ஷாப்பிங் போலாம்னு சொல்லறீங்க இந்த வருஷம் போனஸ் இப்போவே குடுத்துட்டாங்களா என்று கேட்டா. ரத்தீஷ் அதெல்லாம் இல்ல அடுத்த வாரம் என் ஆபிஸ் புது ப்ரீமிஸிஸ் போறோம் அதுக்கு நீயும் வரணும்னு சொல்லி இருந்தேனே மறந்துட்டியா என்றான்.
நந்தினி அது தெரியும் ரத்தீஷ் அதுக்கு என்ன ஷாப்பிங் செய்ய போறீங்க. நந்தினி உனக்கு புதுசா ஒரு டிரஸ் வாங்கணும் அதுக்கு ஏத்த அக்சஸரீஸ் வாங்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தீயே. ஐயோ ரத்தீஷ் நான் விளையாட்டுக்கு சொன்னேன் என் கிட்டே இருக்கிற டிரஸ் போதும் இப்போ எதுக்கு செலவு இந்த சம்மர் நீங்க ப்ராமிஸ் செய்து இருக்கீங்க பாரின் ஹாலிடே மறந்துடாதீங்க அதுக்கு நான் பணம் சேர்த்துக்கிட்டு இருக்கேன். ஐயோ நந்தினி அந்த ஹாலிடே எங்க கம்பனி செலவு சரி நேரம் ஆச்சு நான் கிளம்பறேன் மாலை மறந்துடுடாதே பை சொல்லிகிட்டே அவளை அணைச்சு வழக்கம் போல அவள் இடுப்பில் தொப்புள் மேலே முத்தங்கள் குத்துது கிளம்பினான்.
நந்தினி மாமா பையன் தான் ரத்தீஷ் ஆனா ரெண்டு பேரும் நிச்சயம் செய்யற வரைக்கும் பார்த்துக்கிட்டது இல்லை. நந்தினி திருச்சி ரத்தீஷ் சென்னை. எல்லா குடும்பமும் போல நந்தினி அம்மா திருமணம் போது சரியா வரதட்சிணை தரலேன்னு நந்தினி அம்மாவுக்கும் ரத்தீஷ் வீட்டுக்கும் மனஸ்தாபம். நந்தினி படிப்பு முடிச்சு திருமண பேச்சு எடுத்த போது தான் அவ அம்மா மெதுவா அப்பா கிட்டே ரத்தீஷ் பத்தி பேசி ஒரு வழியா பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர நந்தினி ரத்தீஷ் திருமணம் வழி வகுத்தது. ரத்தீஷ் படிக்கற சுட்டி பையன் அதனால் அவன் டிகிரி முடிச்சதும் நல்ல வேலை கை நிறைய சம்பளம் எல்லாம் இருந்தது. அதனால் நந்தினிக்கு சம்மதம் சொல்ல கசக்கவில்லை. அது மட்டும் இல்ல ரத்தீஷ் பார்க்க ஜெயம் ரவி போல கொழுக்கு மொழுக்குன்னு இருந்தான்.
பெற்றோர் பார்த்து செய்து வைக்கற திருமணம் கூட ஒரு கிக் இருக்க தான் செய்தது. அதுவும் நந்தினி திருமணம் நிச்சம் செய்து ஆறு மாசம் பிறகு தான் நடந்தது. அது வரைக்கும் தினமும் இரவு தூக்கம் போச்சுன்னு சொல்லி தான் தெரியனுமா. அதுவும் ரத்தீஷ் பேச ஆரம்பித்த போது என்ன பேசுவதுனு தெரியாம தட்டு தடுமாறி நீ ரொம்ப அழகா இருக்கே என்னை பிடிச்சு இருக்கா தப்பா நினைக்கலேனா உன் சைஸ் தெரிஞ்சுக்கலாமா என்று எல்லாம் கேட்கும் போது நந்தினிக்கும் புதுசா தான் இருந்தது பிடிச்சும் இருந்தது.

Author: admin