உணர்ச்சிகள் எங்களை ஆட்டிப் படைக்க வெறித்தனமாக முத்தமிட்டிக் கொண்டிருந்தோம்

வியாழக்கிழமை மாலை 6:30 மணி, அலுவலகம் முடிந்ததும் ஆஸ்டா(பல் பொருள் அங்காடி) சென்று அந்த வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்தேன்.
அப்போது, என்னைக் கடந்து போன பெண்ணை என் பார்வை தொடர்ந்தது…அதுக்காக ரொம்ப அழகான பெண் என்று நினைத்திட வேண்டாம். ஒரு மொக்கை ஃபிகரு தான்…
பார்த்தவுடன் அவளைப் போட்டுத் தள்ள துடிக்கும் அளவுக்கு உடல்அமைப்பும் இல்லை..யாருடனோ போனில் தமிழில் பேசிக் கொண்டே நடந்து கொண்டு இருந்தாள்…
அவள் முகம் மிகவும் பரிச்சயமான முகம், தமிழ் பெண்… இவளை எங்கோ பார்த்து இருக்கிறேன்…
எங்கே, எங்கே..என் மூளையைத் தட்டி விட்டேன்…என் மூளையிடமிருந்து செய்தி வந்தது…
“இந்த மாதிரி அட்டு ஃபிகரை எல்லாம் சேமித்து வைப்பது வேஸ்ட் ஆப் மெமரி” என்று…
“அதுவும் சரிதான். சுத்தியும் அவ்வளவு வெளி நாட்டுக் குட்டிகள் இருக்கும் போது, நமக்கு இந்த மாதிரி வேஸ்ட் ஃபிகர்
எல்லாம் எதுக்கு” என்று குட்டி குட்டி ஆடைகளுடன் இருக்கும் குட்டிகளை நோட்டமிட ஆரம்பித்தேன்…
என்னைப் பற்றிய சுய அறிமுகம்…நான் ராஜ், பிழைப்பிற்காக வெளி நாடுகளில் தனது வாழ்க்கையை அடமானம் வைத்த தமிழர்களில் நானும் ஒருவன்…
பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் கோயம்புத்தூரில்,
இரண்டு வருடம் சாஃட்வேர் என்ஜினியராய், பெங்களூரில் செய்த கடின உழைப்பு உடனடி அமெரிக்கா வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது…
4 வருடம் அங்கே குப்பை கொட்டி விட்டு சில பல தனிக் காரணங்களால் மீண்டும் இந்தியா வந்து இரண்டு மாதம் கூட தாக்கு பிடிக்க இயலாமல்…
இதோ இப்போது யு.கே இல் (யுனைடெட் கிங்டம்) மான்செஸ்டர் பக்கத்தில் ஒரு சிறிய நகரத்தில் வெளி நாட்டு கம்பெனிக்கு லாபம் ஈட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன்…
எல்லாப் பொருட்களையும் வாங்கி விட்டு பில் போட சென்றேன்…எனக்கு முன்னால் மீண்டும் சற்று நேரம் முன் பார்த்த அதே பெண் வரிசையில் நின்று கொண்டு இருந்தாள்…
ஏதோ விசும்பல் சத்தம் கேட்க, என்னவென்று பார்க்க அவள் அழுது கொண்டு இருந்தாள்.
என்ன தான் அட்டு ஃபிகர் என்றாலும், தாய்குலம் அழுகும் போது அதைப் பார்த்துக் கொண்டு இருப்பது மரத் தமிழனுக்கு அழகா?
“எஃக்யூஸ்மீ” என்றேன்…கண்களைத் துடைத்துக் கொண்டே திரும்பி பார்த்தாள்…
பக்கத்தில் பார்த்ததாளோ இல்லை பரிதாபத்தில் பார்த்ததாளோ தெரியவில்லை..
இம்முறை கொஞ்சம் அழகாக தெரிந்தாள்…அவளது ஈரமான கண்கள் என்னை ஈர்ப்பதுப் போலத் தோன்றியது…
“என்ன” என்பது போல பார்வையாலேயே கேட்டாள்…
நான் தேவைக்கும் அதிகமான நேரம் அவளைப் பார்த்ததை உணர்ந்து என்னை மனதிற்குள் திட்டிக் கொண்டே
“ஆர் யூ ஆல்ரைட்” என்று கேட்டேன்.
ஒரு நொடி என்னை உற்று நோக்கியவள்…
“இட்ஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ்” என்று முகத்தில் அறைந்தது போல சொன்னாள்…
அப்போதாவது, நான் எனது வாயை மூடி இருக்க வேண்டும்…
ஆனால் நான்…”இல்லை உங்களை நான் எங்கேயோ பார்த்து இருக்கேன், அதனால தெரிஞ்சவங்கனு ஹெல்ப் பண்ண தான்” எனத் தமிழில் சொல்ல…
என்னை மேலும் கீழும் மீண்டும் பார்த்தவள், “திருடறதுல இது எங்க தாத்தா காலத்து டெக்னிக்…ட்ரை சம் அதர் வே” என்று நகர்ந்தாள்…
நான் அப்படியே ஷாக் அடித்து நின்றேன்…என் மனம் “இது தேவையா? தேவையா உனக்கு?” என்று வடிவேல் பாணியில் என்னைக் கிண்டல் செய்தது…
அதுவும், ஒரு நல்ல ஃபிகரிடம் அவமானப் பட்டிருந்தாலும் பரவாயில்லை..இப்படி ஒரு மொக்கை பீஸ் இடம் பல்பு வாங்கியது அவமானமாக இருந்தது..
சுற்றும் முற்றும் பார்த்தேன், நல்ல வேளை தெரிந்தவர்கள் யாரும் இல்லை..
“கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்பது போல ஒரு பெருமிதத்துடன் நகர்ந்தேன்…
அடுத்த நாள் காலை, அலுவலக வேலையில் ஆழ்ந்திருந்த போது, அவள் என்னைத் தாண்டி செல்வதை கவனித்தேன்…
ஆகா குட்டி நம்ம ஆபிஸ் தான்…இங்க தான் பார்த்து இருக்கேன்..
ஆனா அதோ அந்த ஓரத்தில் இருக்கும் அம்சமான பாகிஸ்தான் பிகர் நசீமா…
அவளைத் தாண்டி இரண்டு சீட் தள்ளி இருக்கும் லெபனான் செக்ஸ் பாம் விதியான்(widian)…
ஐரிஸ் ஐட்டம் அயோனா(ionna)…ப்ரிட்டிஸ் பிகர் சாரா(Sarah)..இப்படி ஒரு கூட்டமே இருக்கு…
அவர்கள் முன்னால் இந்த சுமார் பிகரை( அட்டு பிகர் ல இருந்து சுமாரான ஃபிகர் லிஸ்டிற்கு மாறியதை வாசகர்கள் கவனிக்க)
எல்லாம் நம்ம மூளை ப்ராசெஸ் செய்யாமல் விட்டு விட்டது என்று நான் தெளிவானேன்.
அவளீடம் சென்று, “நான் நேத்து உன்னை கரெக்ட் பண்ணலாம் ட்ரை பண்ணலை, உண்மையத் தான் சொன்னேன்” என்று சொல்ல வேண்டும் என நினைத்தேன்..
ஆனால் நேற்று பட்ட அவமானம் கண் முன்னால் வந்து செல்ல உடனே அந்த எண்ணத்தை தூக்கி எறிந்தேன்…

Author: admin