ஆண்மை யற்றவனையும்

வணக்கம் வாசகர்களே நான் உங்கள் தோழன் பவகத் ஆதரவு மற்றும் கருத்துக்கள் பதில்கள் சொல்லுங்க. என்னை ஊக்கப்படுத்த எனக்கு மெயில் பன்னுங்க என் மெயில் ஐடி bawahath@gmail. Com & Hangouts bawahath
ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி வாங்க கதைகு போவோம்.
வணக்கம் வாசகர்களே நான் உங்கள் பவகத் படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு போகாம கொஞ்ச நாள் ஊர் சுத்தி கிட்டு இருந்தேன்.
கூட படிச்சவங்க எல்லாரும் வேலைக்கு போக.
நான் ஒரு நல்ல வேலைக்கு வெயிட் பண்ண.
நண்பர்கள் மூலமா கேரளாவில ஒரு நல்ல வேலை கிடைச்சது.
எனக்கு கொஞ்சம் மலையாளம் தெரியும் அதானால கெளம்பி போக அங்க ஒரு கட்டுமான கம்பெனில சூப்பர்வைசர் வேலை கூடவே கணக்கு வழக்கு பாக்குற வேலையும்.
வேலை நல்லாவே போக ஒரு மூனு மாசம் கட்டிட வேலைக்கு அந்த சைட்ல போய் சூப்பர்வைசரா இருனு எங்க எம்டி சொல்ல நானும் போனேன்.

Author: admin