அவளது பெண்ணுறுப்பு என் ஆணுறுப்பை அடிக்க

இதமான, ஜாலியான காதல் + காமக்கதை..!! எமோஷன், சென்டிமன்ட் என்றெல்லாம் எதுவும் கிடையாது. சுவையான உரையாடல், சுகமான காதல் என நல்ல டைம் பாஸ் கதையாக இருக்கும் என்று நம்புகிறேன்..!! படித்துப் பாருங்கள்..!! பிடித்திருந்தால்.. மறவாமல் எனக்கு சொல்லுங்கள்..!! நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர் எட்டு ஃப்ளோர்கள் கொண்ட, சென்ட்ரலைஸ்ட் ஏ.ஸி செய்யப்பட்ட, அந்த மல்டி நேஷனல் கம்பெனியின் ஏழாவது ஃப்ளோரில் உள்ள, ஒரு குட்டி ரூமுக்குள் நான் தனியாக அமர்ந்திருந்தேன். கையில் இருந்த ரெஸ்யூமில், பையில் இருந்த பேனாவால், கார்ட்டூன் வரைந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ‘ஹேய்.. வாங்கடா டேய்.. சீக்கிரம் வந்து இன்டர்வியூ பண்ணி.. வீட்டுக்கு அனுப்பி வைங்கடா..’ என்று மனதுக்குள் திட்டிக் கொண்டிருந்தேன். கதவு திறந்ததும் திரும்பிப் பார்த்தேன். இந்தக்கதையின் ஹீரோயின் உள்ளே நுழைந்தாள். என்னைப் பார்த்து ஃபார்மலாக ஒரு புன்னகையை அவள் வீச, நான் எகத்தாளமாக அவளை ஒரு எள்ளல் பார்வை பார்த்தேன். நடந்து வந்து எனக்கு எதிரே கிடந்த சேரில் அமர்ந்து கொண்டாள். டைட் டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸில் இருந்தாள். அழகாக இருந்தாள். அவ்வளவுதான் சொல்ல முடியும். அவளை வர்ணிக்க எல்லாம் இப்போது எனக்கு மூட் இல்லை. யாராவது ஒரு நடிகை.. சரி.. அதையும் நான்தான் சொல்ல வேண்டுமா..? ஓகே.. அனுஷ்காவை நினைத்துக் கொள்ளுங்கள்.

Author: admin