என் பெயர் மாதவன். நான் ஒரு மனோ தத்துவ மருத்துவர். ஹிப்னாடிச முறைப்படி பலரின் பிரச்சனைகளுக்கு தீர்வு தந்திருக்கிறேன். மிக பிரபலமான சினிமாக் காரர்களின் மதுப் பழக்கம், போதைப் பழக்கம், புகைப்பழக்கம் போன்ற விஷயங்களுக்கு மனோவசிய முறைப்படி குணப்படுத்தி இருக்கிறேன். கிட்டத்தட்ட பதினைந்து வருடமாக தனியாக பிராக்டீஸ் செய்தது கொஞ்சம் போரடித்து விட்டது.
நான் வேலை வேலை என்று இருந்ததால் மனைவியும் விவாகரத்து வாங்கி சென்று
விட்டாள். அப்போது தான் ஒரு நாள்..
வெளியே என் அச்சிச்டன்ட் கதவைத் தட்டினான்.
“ம்ம்..உள்ளே வா, என்ன விஷயம்?”
“டாக்டர் ஒரு பேஷன்ட் உங்களை பார்க்கணுமாம்”
“வாக் இன் பேஷன்ட் எல்லாம் பார்க்க முடியாது, அடுத்த வாரம்
அப்பாயின்ட்மென்ட் கொடுத்து அனுப்பு”
“சொல்லிப் பார்த்தேன் டாக்டர், கிளம்ப மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்க”
“ஹ்ம்ம்” பெருமூச்சு விட்டபடியே, “சரி, உள்ளே அனுப்பித் தொலை”
அட்டெண்டர் வெளியே சென்று பேஷண்டை உள்ளே அனுப்பினான்.
ஆஹா..என் கடுப்பு சட்டென்று மறைந்தது. என்ன பிகர்? என்ன பிகர்?