என் பெரு அபி, இப்போ அமெரிக்காவில் வசிக்கிறேன். இப்போது எனக்கு நடந்த உண்மை காமக்கதை உங்களுக்கு சொல்ல ஆசை படுகிறேன். இது நடந்து பத்து வருடங்கள் ஆகிறது, அப்போது ட்ரைனிங் க்காக சென்னையில் இருந்தேன்.
அந்த ட்ரைனிங் சென்டரில் எனக்கு மட்டும்தான் கம்ப்யூட்டர் பற்றி நன்றாக தெரியும் அதனால் அங்கு இருந்த அடுத்த பேட்ச் பசங்களுக்கு டாக்குமெண்ட் தாயாரித்து கொடுக்கும் பொறுப்பை எனக்கு கொடுத்தார்கள். அப்போ ஒரு பெண் அவ பெரு உமா அவளும் அங்கு சேர்ந்தால். அவளுக்கு இருவது வயது இருக்கும், திருச்சி கார பொண்ணு. அவளும் தமிழ் பொண்ணு என்று தெரிந்தவுடன் அவளை பற்றி கேட்டு தெரிந்துகொண்டேன்.
ஆச்சிரியம் என்ன என்றால் அவள் எனக்கு தூரத்து சொந்தம். அவளுக்கு கம்ப்யூட்டர் அவ்வளவாக தெரியாது ஆனால் நல்லா டைப் அடிப்பாள். நான் டைப் பொறுமையாக தான் அடிப்பேன் அதனால் அவளுடைய உதவியை எடுத்துக்கொள்ள என் டிரைனர் அறிவுறுத்தினார். பெரும்பாலான நேரங்களில் நானும் அவளும் கப்யூட்டர் சென்டரில் தனியாக தான் இருப்போம். நான் வாக்கியங்களை படிக்க அவள் எனக்காக டைப் செய்வாள். அவள் வேலை முடிந்ததும் அதை தயார் செய்து நான் முடிப்பேன்.