அன்று கல்லூரியில் ஏதும் செய்யவே மனம் வரவில்லை. அன்று கல்லூரி அப்படியே சென்றது. ஆனால் அவள் நான் வழக்கமாக வரும் பஸ்ஸில் வரலை, நான் அவள் லேட்டாக வருவாளோ? இன்று கிடையாது? என்ற சோகத்திலேயே பஸ்ஸில் வீடு வந்து சேர்ந்தேன். ஆனால் அவள் நான் வரும் போது அவள் வீட்டு கதவுகிட்டே நின்றிருந்தாள். அவள் ஏக்கதுடன் என்னை பாத்திட்டு உள்ளே போயிட்டாள். நான் ரூமிற்கு வந்து டிரஸ் மாத்திட்டு 5 மணி வரைக்கும் வீட்டில் ரெடியா இருந்தேன். அவள் வராததால், வெறுப்பாகி அவள் வீட்டிற்குள் நுழைய,
முன்னாடியே அவள் அக்கா உக்காந்திருந்தாள். நான் அப்படியே நிற்க, அவங்க என்னிடம் “வா ரகு, என்ன அவசரமா வந்தீருக்கே, என்ன விஷயம்”
“அது… ஒன்னுமில்லை. இன்னிக்கு திவ்யா சீக்கிரம் வந்திட்டாளா!”