அவர்கள் (மாமாவும் மாமியும்) கிளம்பியதும் நான் கதைவை மூடிவிட்டு நந்தினிமேல் பாய்ந்தேன். அவளின் இடையைப் பிடித்துத் தூக்கினேன்.’ஐயையோ தலை சுத்துது, விடுங்க” என்று பதறினாள். என்ன நீ நாலு சுத்துக்கே தலை சுத்துதுன்னு அலர்றியே. இன்னும் எவ்வளவோ விளையாட்டு இருக்கு. எப்படி சமாளிப்பே? என்று கண்ணடித்துக் கேட்டேன். ‘ம்.. கை காலுங்களை கட்டிப் போட்டுடுவேன்…!” என்றாள். ‘பார்க்கலாம்” என்றபடி மீண்டும் தூக்கினேன்.
‘விடுங்க எனக்கு வேலை இருக்கு” என்றாள்.
‘என்ன வேலை?” சமைக்க வேண்டாமா? என்றாள்.