முத்தம் ஒர் மாமருந்து

முத்தம் தருவது எப்படி …!
காமத்தின் முதல் படி , முத்தம் . முழுதுமாய் உரிக்காமலே , உடல் முழுக்க சொந்தமாக்காமலே, உங்களவரை , உங்கள் ஆளை அனுபவிப்பது முத்தத்தால்தான் .
ஆக , முத்தச் சத்தமே, முத்தச் சந்தோஷமே …ஆட்டத்தை ஆரம்பிக்கும் ; ஆட்டமாய் ஆட வைக்கும் .
முத்தத்தின் முதல் படி , ஹெல்த்தி ப்ரீத் . சுகாதாராமான சுவாசம் . ஸோ , தம் அடித்தவரை , அரை மணி நேரம் கழித்தே முத்தமிடுங்கள் . குடித்தாலோ ,முத்தமிடவே அனுமதிக்காதீர்கள் .
முரண்டு பண்ணுபவரை , முத்தம் வேண்டுமா …அந்த நாற்றம் வேண்டுமா என மாற்றுங்கள் .
ஆணுக்கு முத்தமிடப் பிடிக்கும் ; ஆனால் , முத்தமிடத் தெரியாது . ஸோ , முத்தமிட அனுமதியுங்கள் ; முத்தமிட்டதும் , நீங்களே அதைச் செய்யுங்கள் .
பார்வையாளனாய் , ஆணை மாற்றி விட்டு , பங்கு கொள்பவராய் பெண் மாறினால்தான் , முத்தம் இனிக்கும் ; சுவைக்கும் . இதழில் முத்தமிட ஆணையும் , வாய் முழுக்க ஊறிச் சுவக்க , நீங்களும் செய்வதே, முத்தத்தை சுவையாக்கும் .

Author: admin