அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போய்விட்டார்கள் ,எனக்கு பரீட்சை லீவ் விட்டு பொழுது போகாமல் ஊர சுத்திகொண்டு இருக்கிறேன் .வீட்டுக்கு வேலைக்குவரும் வள்ளி இனிமேல் 15 நாட்களுக்கு மதியம் தான் வரமுடியும் என்று அம்மாவிடம் கூறிவிட்டு போனதால் , ” வள்ளி வந்து போகும் வரை நீ வீட்டில் இரு, அப்புறம் சாவியை பக்கத்துக்கு மளிகை கடையில் கொடுத்து விட்டு உன் நண்பர்களை பார்க்க போ ” என்று அம்மா என்னிடம் கூறிவிட்டு போனார்கள் . நானும் வள்ளிக்காக வீட்டில் இருக்கிறேன் .