நான் மகேஷ் சென்னையில் வேலை பார்க்கிறேன் தனியாக ஒரு விடு எடுத்து வசிக்கிறேன் அது 3 மாடிகள் கொண்ட வீடு நான் கடைசி மாடியில் இருக்கிறேன் அது இரண்டு வீடுகள் உள்ளது பக்கத்து வீட்டிற்கு புதிதாக ஒரு குடும்பம் வந்தார்கள்
அவர்கள் இரவில் விட்டு சாமான்களை கொண்டு வர அதை எடுத்து வைக்க ஆட்கள் இல்லை நான் எப்போதும் இரவு வீடிற்கு வெளியில் மாடியில் தந் படுப்பேன் அன்றும் அப்படி தான் அப்போது தான் ஒருவர் என்னை எழுப்பினார்கள் நான் கண் விழித்து பார்த்த பொது அது ஒரு பெண் நான் திடுக்கிட்டு எழ அந்த பெண் பக்கத்து வீடிற்கு வந்துள்ளதாகவும் சாமான்களை எடுக்க உதவும் மாறும் கேட்டார்கள் நானும் போய் அணைத்து சாமான்களையும் இறக்கி கொடுத்தேன் 12 மணிக்கு ஆரம்பித்தது 3 மணிக்கு தான் முடிந்தது
நான் மிகவும் சோர்வாகி விட்டேன் அந்த பெண் எனக்கு நன்றி கூறி பணம் தர நான் வேண்டாம் என்று மறுத்து விட்டேன் எனக்கு சோர்வாக இருக்க டீ வேண்டுமா என்று கேட்க வேண்டாம் நான் ஓட்ட கொள்கிறேன் என்று சொன்னேன் அவர்கள் நான் போடுகிறேன் என்று டீ போட்டு கொடுத்தார்கள் இருவரும் டீ குடித்துகொன்டே அவர்களை பற்றி கேட்டேன்