மனித வாழ்க்கையில் பாலுறவு அல்லது தாம்பத்திய உறவு என்பது அவசியமானது. அது ஒருகலை இதை கலைநயத்துடன்அணுக வேண்டும். எனவேதான் திருவள்ளுவர் ‘மலரினும் மெல்லியது காமம் என்று கூறியுள்ளார். வரட்டுத்தனமாகவோ, கடமைக்காக அல்லது பாலுணர்வை வெறித்தனத்தோடு தணி த்து கொள்வதற்காக ஈடுபடும் போதுதான் அங்கே சிக்கல்கள் தொடங்குகின்றன.