புழுதி இறைத்துக்கொண்டு வாசலில் ஒரு புத்தம் புதிய லெக்சஸ் சிகப்பு நிற வெளிநாட்டு கார் வந்து நின்றது. காரில் ஊரே அதிர பாட்டு போட்டிருந்தது. காரில் இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள். சல்மா எதிர்பார்த்தது போல் ஒரு பெண்ணையும் காணோம்.சல்மாவுக்கு இன்று ஏதோ விபரீதமாக நடக்கும் என்று மனசு அடித்துக்கொண்டது.
காரில் வந்தவர்களில் இளைஞன் இளங்கோ. இளங்கோ வெடவெட என்று உயரமாக ஆனால் ஒல்லியாக இருந்தான். இருபத்துஐந்து வயதுக்கு தாண்டாது என்று தோன்றியது. நிறம் மாநிறத்துக்கும் கொஞ்சம் கம்மி. கண்கள் வேட்டையாடும் வீச்சில் எங்கும் பாய்ந்துகொண்டிருந்தது. சுருள் முடி தூக்கி வாரியிருந்தும் காற்றில் களைந்து ஆடியது. அரக்கு கலரில் லூஸாக ஒரு சட்டை, ஒரு லூஸ் பேண்ட் கால்முட்டியில் பெரிய பை வைத்திருந்தது. சட்டையையும் மீறி அவன் மார்பு விரிந்து அவன் முறுக்கான உடம்பு தெரிந்தது.
கார் ஸ்பீக்கர்கள் அதிர ஊரையே கூட்டி டப்பாங்குத்து பாடிக்கொண்டிருந்தது. ‘சுப்பம்மா, சுப்பம்மா, சூலு சுப்பம்மா…. ‘ என்று.
காரிலிருந்து குதித்து இறங்கிய இளங்கோ துருதுரு கண்களால் சல்மாவை அளந்தான்.
‘ஹலோ! நீங்க தானே சல்மா. எதிர்பார்த்ததை விட அழகாகதான் இருக்கீங்க!. எனக்காக சிரமப்பட்டு டிரஸ் செய்துகொண்டீர்களோ?’
பேசிக்கொண்டே, இளங்கோவின் கண்கள் சல்மாவை மேய்ந்தன. சல்மா பளிச்சென்று இருந்தாள். நடுத்தர உயரம். புதிய வெண்கல பாத்திரம் போல பளபளக்கும் தங்க நிறம். குழந்தை பெற்றும், விண்ணென்று உடம்பு இளமை குறையாமல் இருந்தது. மிளிரும் சந்தன நிற முகத்தில் நிமிர்ந்த தாடை அவள் அழகை அதிகரித்தது. காதில் இலை போல தங்கத்தில் ஏதோ போட்டிருந்தாள். முடி கலைந்து காற்றில் பறந்தது. காலரில்லாத அவள் வெள்ளை சட்டை குட்டைகைகளோடு அவள் குறுகிய இடுப்பு அழகு தெரியும் விதமாக தைக்கப்பட்டிருந்தது.
சட்டைக்குள் எடுப்பான முலைகள் திண்மையாக விரைத்து நிற்பது யூகிக்க முடிந்தது. அவளின் இறுக்கிய ஜீன்ஸின் தொடையழகு சட்டையால் பாதி மறைத்து மீதி எட்டிப்பார்த்தது. தொடையை பிதுக்கிய அந்த பற்றாக்குறை ஜீன்ஸில் அவள் இடையழகு ஆலிலை போல் படர்ந்து விரிந்திருந்தது. பின்பக்கம் ஜீன்ஸில் எடுப்பாக தூக்கி நிறுத்தியிருந்தது.
‘நான்தான் இளங்கோ. இவன் என் பார்ட்னர். பேர் ஜோதி’ என்றான் இளங்கோ