நான் முதலில் என் நண்பர்கள் மூன்று பேருடன் தங்கி இருந்தேன். அதில் ஒருவன் வடநாட்டை சேர்ந்தவன். அவன் amway இல் multilevel marketing வேலையும் பார்த்து கொண்டு இருந்தான். எனவே எப்பொழுதாவது அந்த வியாபார நுணுக்கங்களை கற்று கொடுப்பதற்க்காக யாராவது எங்கள் வீட்டிற்கு கூட்டி கொண்டு வருவது உண்டு.