நண்பர்களே, ஒரு மெல்லிய fantasy erotic கதை… வாசித்து விட்டு கருத்துகளை பதியுங்கள்…. என் அருகே நிற்பது அந்த ஒரு தேவதை மட்டும் தான் என்றாலும், அவளின் பிம்பங்கள் என்னை சூழ்ந்து நின்றன. மஞ்சள் நிற daffodil மலர் தோட்டத்தின் நடுவே பறந்து செல்லும் தேனீ போல் வானில் பறந்து கொண்டிருந்தேன்……….. டங்…. திடுமென மேலிருந்து ஒரு சப்தம், அதை தொடர்ந்த நிசப்தத்துடன் இருளும் சேர்ந்து கொண்டது. இன்று காலை முதலே நாள் நன்றாக போய் கொண்டிருந்தது, சனிக்கிழமை வேலைக்கு வருவது எரிச்சல் தான் என்றாலும் வேலை ஒன்றும் பெரிதல்ல. ஒரு மென்பொருள் பொறியாளன் வாழ்வில் வேறென்ன வேலை இருந்து விட போகிறது, செய்து முடித்த மென்பொருள் பகுதியில் ஒரு பிழை. அதை திங்கள் கிழமைக்குள் சரி செய்ய வேண்டும் என உத்தரவு. இந்த வேலை என்னிடம் தரப்பட்டது வெள்ளி கிழமை மாலை. முதலில் வந்த ஈமெயிலை “செட் டு unread” செய்துவிட்டு கிளம்பிவிடலாம் என்று தோன்றியது. அனால் அதற்குள் என் டீம் லீட் என் கேபினுக்கு வந்து இதை கண்டிப்பாக திங்கள் காலைக்குள் முடித்து விட வேண்டும்மென செல்லமாக உத்தரவிட்டுவிட்டு கிளம்பிவிட்டார். மீண்டும் ஒரு முறை பிழை விவரத்தை படித்தவுடன் திருத்துவது சுலபமாகத்தான் எனத்தோன்றியது. இரண்டு மணி நேரத்துக்குள் முடித்து விடலாம், நாளை வரத்தேவை இல்லை என்று ஆரம்பித்த போது மணி ஆறு. சிறியதாக தோன்றினாலும் தவறின் மூலத்தை கண்டறியமுடியவில்லை… பதினொன்றரை…. எங்கிருக்கிறோம் என்னசெய்கிறோம் என்று துக்கத்தில் குழம்பிய நிலை வந்த பிறகுதான் இனி இன்று ஒன்றும் முடியப்போவதில்லை என்ற முடிவுடன் வண்டியை கிளப்பினேன்.