சமீபத்தில் ஒரு தமிழ் டிவி சீரியலுக்கு அம்மா நடிகைகளை தேர்வு செய்யும் ஆடிஷனுக்காக ஹைதராபாத் போயிருந்தேன். பெரு முதலீட்டில் எடுக்கப்படும் தமிழ் சினிமாவில் தெலுங்கு, ஹிந்தி மார்க்கெட்டை டார்கெட் செய்து தான் கதை, கதாநாயகன், கதாநாயகிகளை தேர்வு தேர்வு செய்வார்கள். அதே போல் தான் தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்கள்களின் டிமாண்ட், டிஆர்பியை பொருத்த தான் ஆர்ட்டிஸ்ட்களை தேர்வு செய்ய வேண்டியது இருக்கிறது. அதனால் சீரியலில் முக்கிய கதாபாத்திரங்கள் தமிழ், தெலுங்கு ரசிகர்கள் ஏற்று கொள்ளவேண்டிய முகசாயல்கள் அமைவது அவசியம். அப்போது தான் ஒரே தயாரிப்பு செலவில் டப்பிங்கோடு ரெண்டு மொழிகளிலும் சீரியல்களை பிரபல டிவிக்களில் டெலிகாஸ்ட் செய்து காசு பார்க்க முடியும்.
நானும் என் நண்பனும் ஹைதராபாத்தில் டிவி சீரியலுக்கு ஆடிஷன் பண்ண வந்திருப்பதை அறிந்து ஒரு பெரும் தெலுங்கு பெண்களின் படையே நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலை சூழ்ந்து விட்டது. பெரும்பாலும் பிஆர்ஓ, மானேஜர், போட்டகிராஃபர்கள் அல்லது சில நண்பர்களின் சிபாரிசில் எங்களுக்கு பிடித்த பெண் ஆர்ட்டிஸ்ட்களை தேர்வு செய்து விட்டு வந்து விடுவோம். ஆனால் நாங்கள் ஆடிசன் எடுக்கும் தகவல் எப்படியோ தெலுங்கு லோக்கல் மீடியா வரைக்கும் பரவி சூப்பர் சிங்கர் தேர்வுக்கு கியூவில் நிற்பதை போல் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் குழுமி விட்டார்கள்.
பிறகு அரும்பாடுபட்டு அது தவறான தகவல் என்று சொல்லி அத்தனை பேரையும் அனுப்பி வைத்தோம். ஆனாலும் சிலர் தங்கள் புரொஃபைல் போட்டோ, பயோடேட்டாவை மலைபோல் எங்களிடம் குவித்து விட்டு தான் சென்றார்கள். பிறகு அந்த ஹோட்டல் சரி படாது என்று நினைத்து அங்கே ரெண்டு நாட்கள் தங்கி பொழுதை போக்கி விட்டு மற்றொரு ஹோட்டலில் தங்கி கொண்டு எங்கள் ஆடிசன் வேலையை ஆரம்பித்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த புரொஃபைல் போட்டோ, பயோடேட்டா எதுக்காவது பயன்படும் என்று எங்கள் லேப்டாப்பில் பதிவு செய்து கொண்டோம். அப்படி பதிவு செய்த சில போட்டோக்களை பார்த்த போது, அதில் ஒரு ஆண்டி செம சூப்பராக இருந்தாள். அவள் தமிழ், தெலுங்கு முகசாயலில் ரொம்பவே வசீகரமாக இருந்தாள்.
நண்பனுக்கும் அந்த ஆண்டியை பிடித்து விட அவளோட மொபைலுக்கு ஹால் செய்து ஆடிசனுக்கு வரச்சொன்னபோது அவள் சந்தோஷத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தபடி துள்ளலோடு எங்களின் புதிய ஹோட்டல் ரூமில் ஆஜர் ஆனாள். அவளோடு ஒரு இளம் பெண்ணும் வந்திருந்தாள். அவளும் அழகாகவே இருந்தாள். அவளைப்பற்றி கேட்ட போது, என்னோட பொண்ணு சார். இவளோட போட்டோவும் கொடுத்திருந்தேனே. நான் இவளுக்காக தான் துணைக்கு வந்தேன். ஆனா என் மகள் சீரியல்ல எல்லா கேரக்டரும் இருக்கும், உன்னோட போட்டோவும் சேர்த்து அப்ளை பண்ணுனு என்னையும் கோர்த்து விட்டுட்டா.