அது விடுமுறை காலம் மே மாதம் பள்ளி, காலேஜ் எல்லாம் வெரிசோடி கிடக்க, எங்கள் வீட்டின் அருகில் பெண்கள் விடுதி அதில் சமையல்காரி & வாச்மேன் ஒரே பெண் தான் தினமும் வருவாள் 38 வயதிருக்கும் மாலை 6:00 மணிக்கு வந்துவிட்டு காலை 6:00 மணிக்கு வீடு செல்வாள். வீடு அடுத்த ஊரில் பகலில் நாங்கள் விடுமுறை நாள்என்பதால் விடுதியின் பக்கத்திலிருக்கும் மைதானத்தில் விளையாடுவது வழக்கம். காலை முதல் மாலை வரை நாங்கள் அங்கு இருப்பதால் எங்களிடம் யாராவது வந்தாள் சொல்லு என்று கூறுவாள்.அன்று காலை ஞாயிறு 7:00 மணிக்கெல்லாம் நாங்கள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தோம். சமையற்காரி 7:00 மணிக்கு விடுதியினை விட்டு சென்றுவிடுவாள். நான் அன்று சிறிது தாமதமாக வர விளையாட்டு ஆரம்பித்திருந்தது பாதியில் நுழையமுடியாது என்பதால் நான் உட்கார்ந்து ரசிக்கலானேன்.