ரவிக்கு அப்பொழுது பதினெட்டு வயதுதான் ஆகியிருந்தது. கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு, சென்னையில் நல்ல காலேஜில் அப்ளை செய்து, அட்மிஷனும் வாங்கி விட்டான். அவனுடைய தந்தை சுப்பிரமணியம், தன் மூத்த பையன் ராஜுவிடம், ரவியை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லி, பணமும், சில சாமான்களும் வந்து தந்து விட்டு போனார். ரவி இதற்கு முன் வீட்டை விட்டு எங்குமே போகாதவன். தனியே தங்க வேறு இடமில்லாமல், தன் அண்ணன் வீட்டிலேயே மாடி போர்ஷனில் வாடகை தராமல் செட்டிலாகி விட்டான். ரவிக்கும் ராஜுவுக்கும் கிட்டத்தட்ட 16 வருட வித்தியாசம்.
ரவி பிறந்ததே, அவனுடைய தாய்க்கு எக்கச்சக்க சங்கடத்தையும், தந்தைக்கு சற்று அவமானத்தையும் தந்தது. முதல் மகன் காலேஜ் சேரும் நேரத்தில், தாய் கர்ப்பமானால் யாருக்குத்தான் சங்கடம் வராது? அதனாலேயே, ரவிக்கு வீட்டில் அவ்வளவாக அக்கறை கிடைக்கவில்லை. ஏனோ தானோ என்றுதான் ரவியின் படிப்பு உட்பட நடந்தது. ராஜுவின் கல்யாண சமயத்தில் கூட, சிலரிடம், ரவியை தூரத்து உறவு என்றுதான் அறிமுகம் செய்தனர். இதை எல்லாம் பொறுத்து கொண்ட ரவி, வீட்டை விட்டு வெளியேற துடித்தது நியாயம்தானே? ரவி வாட்டசாட்டமாக மட்டுமல்ல, புத்திசாலியும் கூட. ராஜு அப்படியில்லை. புத்தகப் படிப்பை தவிர உலக ஞானம் கம்மி. அது மட்டுமல்ல, அடிக்கடி ரவியை குறை சொல்லுவதிலேயே அவனுக்கு அலாதி இஷ்டம். அவனுடைய நண்பர்களுக்கும், ரவியை அறிமுக படுத்தவே கூச்சப் படுவான். இன்னிலையில், ராஜுவின் விட்டில், ரவி எப்படி வசிக்கப் போகிறான் என்று எல்லோருமே கொஞ்சம் சந்தேகப் பட்டாலும், வேறு வழியின்றி, ரவி பொட்டி படுக்கையுடன் வந்திறங்கினான். ராஜுவின் மனைவி அனிதாவுக்கு இது அவ்வளவாக பிடிக்கவில்லை என்றாலும், வேறு வழியின்றி ஒப்புக் கொண்டாள். அவளுக்கு கல்யாண நாள் முதலே ரவியை கண்டால் ஒரு ஈடுபாடு இல்லை. இப்பொழுது ரவி அங்கு தங்குவது பிடிக்கவில்லை. ஆனால், ராஜு ஏற்கனவே தந்தையிடம் ஒப்புக் கொண்டதால், வேறு வழியில்லை. அனிதாவுக்கு வயது 32 ஆனாலும், பார்க்க அழகாக இருப்பாள். ஏழு ஆண்டுகள் முன்தான் அவளுக்கு முதல் பிரசவம் நடந்தது. அழகிய ஆண்பிள்ளை. பெயர் சுதர்சன். செல்லமாக சுது என்று கூப்பிடுவார்கள். சுது இப்போது கிண்டர்கார்டன் பள்ளிக்கு செல்லும் வயதாகிவிட்டது. அனிதாவைப் பார்த்தால், ஒரு 25 வயதுதான் சொல்லலாம். அவளுடைய முகத்தில், இன்னும் அந்த இளமை பொலிவும், அழகும் குறைவில்லாமல் இருந்தது. கண்களின் கீழ்தான் சற்று கருத்து வயதை காட்டியது. சற்று சோர்வும் அவள் கண்களில் தென்பட ஆரம்பித்திருந்தன. நீள அடர்த்தியான கூந்தல், அவளுடைய பின்புறங்களை மத்தளம் அடிக்கும் அளவுக்கு வளர்ந்து தொங்கின. எப்பொழுதுமே அவள் புடவை, ப்ளவுஸ் கட்டுவதுதான் வழக்கம். அழகிய இடை, பிள்ளை பெற்றவள் என்பதை மறுப்பது போல் குறுகியிருந்தது. மார்பகங்கள், சுதுவின் பால் குடித்தலால், சற்று பெரிதாகி இருந்தாலும், தொய்வின்றி பெருமையுடன் ப்ளவுஸ¤க்குள் அடங்கியிருந்தன. அழகிய பொட்டு, சின்ன விபூதி கீற்று, சற்றே ஈரமான துண்டால் முடிந்த தலைமுடி, இடுப்பைச் சுற்றி கட்டியிருந்த புடவை, பளபளக்கும் தாலி.. இவற்றுடன் தேவதை போல கதவை திறந்தாள்…. ராஜு முதலில் உள்ளெ வர, ரவி பின்னாலேயே நுழைந்தான். ரவிக்கு தன் அண்ணியை பார்த்ததும் பிரமிப்பு ஏற்பட்டது. கல்யாண தினத்தை விட இன்னமும் பொலிவாக இருக்கிறார்களே என்று வியந்தான். ராஜு அவனிடம், “ரவி, பராக்கு பார்க்காம, நேரே மாடியில உன் ரூமுக்கு போ. எங்களுக்கு நிறைய வேலை இருக்கும். அதே மாதிரி நீயும் உன் வேலையை கவனி. அண்ணியை தொந்தரவு செய்யாதே.” என்று சொல்லி பாத்ரூமிற்குள் சென்று விட்டான். ரவியும் தன் உடமைகளை எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றான். போகும் போது, அண்ணியை பார்த்து, “அண்ணி, சுது எப்படி இருக்கான்?” என்று கேட்டான். “அதுக்கென்ன… வால்தனம் ஜாஸ்தி ஆகுது. ஸ்கூல்ல எப்பவும் கம்ப்ளெய்ண்ட்தான்.” “அது எப்படிங்க? ராஜு அண்ணன் எப்பவுமே ஸ்கூல்ல அமைதியாத்தான் இருப்பார். நாந்தான் படு லூட்டி. உங்க பையன் எப்படி என்ன மாதிரி ஆயிட்டு வரான்?” அனிதா, அவனை முறைத்தவாறே, “ஏன்… நான் லூட்டித்தனம் பண்ணியிருக்கக் கூடாதா? ம்ம்ம், சரி சரி, நீ மாடிக்கு போய் ஆகிற வேலையை கவனி” என்றவாறு தன் மகனை கவனிக்க சென்று விட்டாள்.