Tamil kamakathaikal – கல்லூரி காலத்தில் காதலிக்க ஆரம்பித்து எல்லாம் நன்றாக போய் கொண்டு இருந்து, 3 ஆண்டுகள் கழித்து தான் காதலியோடு பிரேக் அப் ஆகி மொத்த வாழ்க்கையில் ஃபிளாப் ஆனது. இருவரும் பொறியியல் படித்து விட்டு சென்னையில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தோம். படிக்கும் போதே காதல் பிக் அப் ஆகி இருவரும் படிப்பு முடிந்து நல்ல வேலை கிடைத்த பிறகு திருமணம் செய்து கொள்ள பிளான் போட்டோம்.
படிக்கும் வரை காதல் இனித்தது. ஆனால் ஒரு கம்பெனியில் புரொடக்சன் டிபார்ட்மென்டில் வேலை பார்க்கும் போது தான் ஈகோ போர் மூண்டு விட்டது. லவ் பண்ணும் போது அந்த ஈகோ எல்லாம் வரவே இல்லை. பிறகு எப்படி வந்தது என்று எனக்கே புரியவில்லை. காரணம் நான் டிரைனிங்கில் என் திறமையை நிரூபிக்க முடியாமல் என் வேலையை இழந்தேன்.
READ MORE
நீ நல்ல ஊருவி ஊம்பு டி மருமகன் சுன்னியோட மகிமையை இப்போ பாக்குறேன்சூப்பர் செக்ஸ் கம்பெனிஅந்த 6 மாதம் என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம்
காரணம் படிக்கும் போது கவனமாக படிக்க வில்லை. அடிப்படை புரிந்து படிக்க வில்லை. அது வேலை பார்க்கும் இடத்தில் வேலையை காட்ட அங்கே தான் என் பலஹீனம் புரிந்தது. யோசித்து பார்த்த போது எல்லாம் முடிந்து போனது. காதல் மட்டும் இல்லை எதிர்கால வாழ்க்கையும் கேள்விக்குறி ஆனது. மனதை எது பாதித்தாலும் அது அன்றாட வாழ்க்கையை நம் பணிகளை பாதிக்கவே செய்யும்.
“இப்போ எதையும் யோசிச்சு பயன் இல்லை டா. நமக்கு எது வருமோ அதுல தான் ஜெயிக்க முடியும். உனக்கு இந்த ஃபீல்டுல முன்னாடியே ஆர்வம் இல்லேனு தெரிஞ்சிருந்தா நீ அப்பவே போல்டா வேற முடிவு எடுத்து இருக்கணும். இனிமே அதெல்லாம் யோசித்து பார்க்க முடியாது. ஆனா இதே படிப்புக்கு வேற டிபார்ட்மென்ட வேலை கிடைக்கும். இதே சென்னைல டிரை பண்ணு. என்னால முடிஞ்சது உனக்கு ஒரு 3 மாசம் டைம் தர்றேன். உன்னோட செலவுகளை நான் பார்த்துகிறேன். ஜாப் கிடைச்சு நல்ல சேலரி ஸ்கேல் வரும்போது ஃப்யூச்சரை பத்தி யோசிப்போம். என்ன சொல்றே?” என்றாள்.
ஹாஹா என்ன சொல்வது. அவளை சொல்லி குற்றம் இல்லை. அவள் இடத்தில் ஒரு பெண்ணாக அதை தான் சொல்லி இருப்பேன். காதல் வசனம் எல்லாம் யதார்த்த வாழ்க்கைக்கு உதவாது. அவள் காதலுக்காக நான் கல்லூரியில் கவனத்தோடு படிக்காமல் படிப்பை தியாகம் செய்தேன். ஆனால் அதை சொல்லி எனக்காக அவள் வாழ்க்கையை தியாகம் செய்ய சொல்ல முடியுமா? மேலும் அவள் செலவில் 3 மாதம் தங்கி இருக்க மனம் இல்லை.