என்னை பற்றி சொல்கிறேன், என் வயது இருவது இரண்டு, ஒரு பெரிய கலோரியில் பொறியியல் படித்துக்கொண்டு இருக்கிறேன். என் குடும்பத்துடன் வாசித்துக்கொண்டு இருக்கிறேன்.
இந்த தலத்தில் வரும் கதைகளை படிக்கும்போது எப்படி ஒருத்தன் இவ்வளவு முறை மேட்டர் செய்கிறான் என்று யோசித்து இருக்கிறேன், ஆனால் அது எனக்கு நடந்த பிறகு தான் இது எல்லாம் உண்மை என்று யோசித்து இருக்கிறேன்.
என் முதல் அனுபவம் எனக்கு பதினேழு வயது இருக்கும்போதே நடந்துவிட்டது. அப்போது நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அது என் பக்கத்து வீடு பெண்ணுடன். ஆனால் அதன் பின் ரொம்ப காலம் எந்த சமத்துவமும் நடக்கவில்லை.
சில இரண்டு ஆண்டுகள் கழித்து நான் இரண்டாம் ஆண்டு கலோரி அடிக்கும்போது நடந்த சம்பவம் இது. வாட்ஸாப்ப் மூலமாக ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இருவருமே ஒரே குரூப் இல் இருந்தோம், ஆனால் தனி தனியே சேட்செய்தது இல்லை. ஒரு முறை ப்ராஜெக்ட் சந்தேகம் ஏற்பட்டது, அன்று நான் கலோரிக்கு போகவில்லை.