ஹரி எம்டி அவசரமா கூப்பிடறார் என்று பாலு முதுகில் தட்டி சொல்லி விட்டு போனான். அவன் சொன்னது பாதி காதில் விழுந்தது மீதி கவலையில் மறைந்தது. இருந்தாலும் கூப்பிடுவது எம்டி போய் தான் ஆகணும் எழுந்து அவர் அறைக்கு சென்றேன். பாலு சொன்னது போல சார் கொபமாகலாம் இல்லை. நான் அறைக்குள் நுழைந்ததும் என்ன ஹரி கொஞ்சம் வருத்தமா இருக்கிறா போல தெரியுது சாரிப்பா உனக்கே தெரியும் இந்த ப்ராஜக்ட் அடுத்த வாரம் கண்டிப்பா டெலிவரி குடுக்கணும் அது தான் உன்னை ஹனிமூன் லீவில் இருந்து நடுவே அழைத்த காரணம். எம்டி அவர் பங்குக்கு அவர் காரணத்தை சொல்லி முடித்தார். எனக்கு வருத்தமே அது இல்ல நானும் கவிதாவும் ஹனிமூன் சென்று ரெண்டு ஆள் ஆகியும் அங்கேயும் எங்க சேர்க்கைக்கு பிள்ளையார் சூழி போடவில்லை. ரெண்டு முறை பேசி பார்த்தேன் ஆனால் ரெண்டு முறையும் ஏன் இந்த ரெண்டு முறை மட்டும் அவ வீட்டிலே இருந்த அந்த மூணு நாட்கள் கூட ஏதாவது காரணம் சொல்லி நெருங்கவே விட வில்லை. அப்போதான் எனக்கு அந்த மேச்சாஜ் கிடைத்தது லீவ் கான்சல் ஆகிவிட்டது உடனே ஜாயின் பண்ணு என்று. எந்த புது மனதம்பதியும் சந்தோஷ பட முடியாத குறுஞ்செய்தி அது ஆனால் நானும் கவிதாவும் கொஞ்சம் கூட வருத்தப்படாம உடனே கிளம்பி ஊருக்கு வந்தோம். காலையில் வீட்டிற்குள் சென்றதும் வேலைக்கு கிளம்பி வந்து விட்டேன். கவிதா வேலை செய்யவில்லை அதனால் வீட்டில் இருந்தாள் .
நிலைமை இப்படி இருக்க எம்டி வருத்தமா இருந்தது என்று சொல்லும் போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. சரி வேலையை பற்றி பேசுவதற்கு முன்பு உன் திருமண வாழ்க்கை உன் புது மனவி எப்படி சொல்லு என்று அவர் என்னை வம்புக்கு இழுத்தார். நான் அது மாலை போகும் போது பேசலாமே சார் இப்போ வேளையில் கவனம் இருக்கட்டுமே என்று தவிர்த்து பார்த்தேன். எல்லோருக்கும் இருக்கும் அல்ப ஆசை அவருக்கும் இருந்தது. அடுத்தவன் கல்யாணம் நடந்து சந்தோஷமாக இருக்கிறானா இல்லை சரியா எதுவும் நடந்ததா இல்லையா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோருக்கும் இருப்பது போல அவருக்கும் நெறயவே இருந்தது. அதுவும் நடுவே ஒரு வார்த்தையை விட்டார். ஹரி நீ ரொம்ப லக்கி ரொம்ப அழகான மனைவி கிடைச்சு இருக்கு அதுவும் வேலைக்கு போகலைன்னு சொல்லறே இப்படி அமையறது ரொம்ப கடினம் வாழ்கை என்ஜாய் பண்ணும் போது கரடி மாதிரி உள்ளே வந்துட்டோம் சாரி என்று சொன்னதையே சொல்லி கொண்டிருந்தார்.
நான் சார் அது மாலையில் பேசிக்கலாம்னு சொல்லிட்டேனே இப்போ வேலையை பற்றி சொல்லுங்க என்று வேலை விஷயத்தை மறுப்படியும் முக்கியத்துவம் குடுத்தேன். அதற்கு மேல் அவர் பேசினா நான் எழுந்து சென்று விடுவேன் என்று புரிந்து கொண்டு அந்த ப்ராஜக்ட் அதில் வந்துள்ள தடங்கல் அதை சரி செய்ய ஏற்ற ஆள் நான் தான் என்று விளக்கமாக சொன்னார். நான் அவர் சொல்லும் போதே எங்கேயெல்லாம் தப்பு நடந்து இருக்கும் என்று யோசித்து விட்டேன். எம்டி அறையி இருந்து வெளியே வந்து நேரா என் இடத்திற்கு சென்று அந்த ப்ரோக்ராமை ஓட விட்டு தவறுகளை சரி செய்தேன். முடிக்கும் போது மணி ஆறு தாண்டி இருந்தது.
ஒரு வழியாக வேலையை வெற்றிகரமா முடித்து எம்டி ரூமுக்கு சென்று தெரிவித்தேன். அவர் எழுந்து வந்து முதுகை தட்டி குடுத்து உன்னாலே எல்லாமே செய்து முடிக்க முடியும் என்ற நன்பிக்கை எனக்கு ரொம்ப இருக்கு. இதை நீயே கொஞ்சம் சிரமம் பார்க்காம அந்த கம்பெனிக்கு டெலிவெரி உன் கையாலேயே குடுத்து விட்டு வா அது தான் சரி என்றார். இவ்வளவு சீக்கிரம் முடிச்சாச்சு டெலிவெரியையும் முடிச்சிட்டு விடுவோம் என்று எல்லா விவரங்களையும் எடுத்து கொண்டு டெஸ்டிங் செய்த அந்த டீம் லீடர் மகேஸ்வரியை அழைத்து கொண்டு அந்த கம்பெனிக்கு சென்றோம். இப்போயெல்லாம் கம்பனி இன்சார்ஜ் என்றாலே பெண்கள் தான் என்று மாறி இருந்தது. அது போல நான் போன கம்பனி ஹெட் கூட ஒரு பெண் தான் கண்ட மேனிக்கு கேள்வி கேட்டு சந்தேகங்கள் எழுப்பி குழப்பங்கள் உண்டு பண்ணி ஒரு வழியாக திருப்தி அடைத்து பிரத்க்ட்டை வாங்கி கொண்டார்கள். என் கூட வந்து இருத்த மகேஸ்வரிக்கு நன்றி சொல்லி அவளை அனுப்பி வைத்தாள் பிறகு என்னிடம் கணக்கு பேச நான் அதெல்லாம் நீங்க எங்க ப்ராஜக்ட் ஹெட் கிட்டே தான் பேசணும் நான் கிளம்பறேன் என்றேன். அப்போதான் அவங்க என்ன அவசரம் ஹரி இரு லெட்ஸ் செலிப்ரட் தி அக்ஷன் வித் எ கூல் ட்ரின்க் அண்ட் சம் ஸ்நாக்ஸ் என்று சொல்லி கொண்டே அவர்களுடைய உதவியாளரை அழைத்து சொல்ல அவன் கொண்டு வந்து வைத்து விட்டு சென்றான்.அது வரைக்கும் எனக்கு அவங்க பெயர் கூட தெரியாது. எப்போவுமே மேடம் மேடம் என்று தான் அழைத்து இருக்கிறேன். கொண்டு வந்து வைத்த பையன் கதவை மூடிக்கொண்டு சென்றதும் அவங்க எடுத்துக்கோங்க ஹரி என்று சொல்ல நான் தேங்க்ஸ் மேடம் என்று சொல்லி விட்டு கொறிக்க ஆரம்பிக்க அவங்க ஹரி மேடம் இஸ் வொர்க் டைம் நேம் என் ரியல் டைம் நேம் சிந்து என்று சொல்ல நானும் தேங்க்ஸ் மிஸ்ஸஸ் சிந்து என்றேன். அப்படி சொன்னதும் எழுந்து வேகமாக என் பின்னால் வந்து என் முதுகில் ஓங்கி ஒரு தட்டு தட்டி என்ன ஹரி என்னை பார்க்கும் போது அவ்வளவு வயசனாவளாவா தெரியறேன் ஐ அம் ஸ்டில் சிங்கிள் எங்க அப்பா கம்பனி அதனாலே இந்த போஸ்ட் இல்லைனா நானும் உங்களை போல ஏதோ ஒரு கம்பெனியில் யாரோ ஒரு வயசான ஆள் முன்னாடி அழகை காட்டி பல் இளித்து கொண்டு நிறுக்கும் ஒரு வொர்கராகதான் இருந்து இருப்பேன் என்றாள் . அவள் அப்படி சொன்னதும் தான் இன்னும் கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தேன். சிந்து சொன்னது போல பார்க்க என்னை விட சின்ன பொண்ணு மாதிரி கச்சிதமாக தான் இருந்தாள் .